• அறிவை வளர்ப்போம் நீதி நூல் கொத்து உரையுடன்  - Arivai Valarpom Neethi Nool Kothu Uraiyudan
நீதி நூல் திரட்டுகள் அற நெறி - நீதி கூறும் ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, வெற்றி வேற்கை, உலக நீதி, நன்னெறி, நீதி வெண்பா, நீதி நெறி விளக்கம் முதலிய நீதி நூல்களைப் பலர் தொகுத்து வெளியிட்டுள்ளனர். ஒரே நேரத்தில் பல நீதி நூல்களையும் படித்துப் பயன் பெற வாய்ப்பளிக்கும் இம் முயற்சி பாராட்டத்தக்கது.சில தொகுப்புகளைக் காண்பாம். பால நீதிச் செய்யுள் திரட்டு வெளியீடு - மாக் மில்லன் கம்பெனி, சென்னை. உள்ளுறை: உலக நீதி, ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், வெற்றி வேற்கை, மூதுரை, நல்வழி, நீதி வெண்பா, நன்னெறி, முதுமொழிக் காஞ்சி, நீதி நெறி விளக்கம், திரிகடுகம், நான்மணிக்கடிகைஆகிய நூல்களின் தொகுப்பு. - நீதி நூல் திரட்டு நூல்கள்:

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

அறிவை வளர்ப்போம் நீதி நூல் கொத்து உரையுடன் - Arivai Valarpom Neethi Nool Kothu Uraiyudan

  • ₹40


Tags: arivai, valarpom, neethi, nool, kothu, uraiyudan, அறிவை, வளர்ப்போம், நீதி, நூல், கொத்து, உரையுடன், , -, Arivai, Valarpom, Neethi, Nool, Kothu, Uraiyudan, டாக்டர் கதிர் முருகு, சீதை, பதிப்பகம்