இந்நூலின் தலைப்பில் உள்ள சுடோகு' என்னும் வார்த்தை, ஒரு ஜப்பானிய
வார்த்தையாகும். அதற்கு தனித்த எண்' என்பது பொருள். இந்தப் புதிரில்
தனித்தனியான 1 முதல் 9 வரையிலான எண்களை கொடுக்கப்பட்டுள்ள 81 கட்டங்களில்
நிரப்ப வேண்டும். முன்பே, சில கட்டங்களில் எண்கள் நிரப்பப்பட்டுள்ளன.
அவற்றைத் தவிர்த்து, மீதமுள்ள கட்டங்களை விடுபட்ட எண்கள் எவையென சரியாக
யூகித்து, நிரப்பவேண்டும். இது மிகவும் சுவாரஸ்யம் மிகுந்த புதிர்,
இந்தப்புதிரின் சாராம்சத்தைப் புரிந்து கொண்டு, செய்ய
ஆரம்பித்துவிட்டீர்களானால், இதற்கு அடிமையாகிவிடுவீர்கள் என்பது திண்ணம்.
இது உங்களின் சிந்தனைத் திறனுக்கும் ,அறிவுக் கூர்மைக்கும், நன்கு சவால்
புதிர் ஆகவே, உங்களை இதில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, புதிரைச் ஞெய்து
மகிழுங்கள். நூலின் தலைப்பு, சிறுவர்களுக்கான சுடோகுப் புதிர்கள் 'என்று
இருந்த போதிலும், வயது வித்தியாசமின்றி, அனைவரும் செய்து பார்க்கத்தகுந்த
நூல். ஆகவே இந்நூலினை யார் கையில் எடுத்தாலும், ஒதுங்கி வைத்துவிடாமல் ,
புதிரை விடுவிக்க முயற்சி செய்யுங்கள்.
அறிவுப் புதிர்கள் - Arivu Pathivugal
- Brand: சி. இலிங்கசாமி
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹40
Tags: arivu, pathivugal, அறிவுப், புதிர்கள், , -, Arivu, Pathivugal, சி. இலிங்கசாமி, சீதை, பதிப்பகம்