நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்பதை நூலின் ஒவ்வொரு கட்டுரையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. உப்பு, எண்ணெய், தேங்காய், வழிபாடு, விழாக்கள், உடை, உறவுமுறை, உறவுப் பெயர்கள் என அன்றாட வாழ்வின் பகட்டில்லாத பல்வேறு கூறுகளைக்கொண்டு தமிழ்ச் சமூகத்தின் ஈராயிரம், மூவாயிரமாண்டு வரலாற்று அசைவியக்கம் இந்நூலில் கோடிட்டுக் காட்டப்பெறுகின்றது.Tho. Paramasivam brings out the unknown aspects of Tamilnadu. The articles throw light on the culture of the Tamils through every day items and events. Like sugar, salt, Oil, Coconut, Worships Festivals etc.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Ariyapadatha Tamilakam

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹75


Tags: Ariyapadatha Tamilakam, 75, காலச்சுவடு, பதிப்பகம்,