• அர்த்தம் நிறைந்த ஹிந்து தர்மம் - Artham Niraitha Hindu Tharmam
ஹிந்து தர்மம் பெரிய கடலைப் போன்றது. அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரத்தை ஒத்தது. இன்றைய தலைமுறையினர் ஹிந்து தர்மத்தை ‘அதுவும் ஒரு மதம்’ என்ற அளவில் மட்டுமே புரிந்து வைத்திருக்கிறார்கள். காரணம், ஹிந்து மதத்தின் ஆழமான கருத்துகளை யாரும் அவர்களுக்குச் சொல்லித் தரவில்லை. ஹிந்து மதத்தின் புராணங்கள், வேதங்கள் சொல்லும் அடிப்படை விஷயங்களை மிக எளிமையாக இந்தத் தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் சுவாரஸ்யமாக விளக்கும் நூல் இது. ஹிந்து தர்மம் என்னும் மாபெரும் கடலின் ஒரு துளி இந்தப் புத்தகம். இத்துளியை நீங்கள் புரிந்துகொண்டால், மாபெரும் கடலை முழுவதுமாகப் புரிந்துகொள்ளும் அடுத்த அடியை எடுத்து வைக்கலாம்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

அர்த்தம் நிறைந்த ஹிந்து தர்மம் - Artham Niraitha Hindu Tharmam

  • ₹170


Tags: artham, niraitha, hindu, tharmam, அர்த்தம், நிறைந்த, ஹிந்து, தர்மம், -, Artham, Niraitha, Hindu, Tharmam, சாது ஸ்ரீராம், சுவாசம், பதிப்பகம்