• அரூ அறிவியல் சிறுகதைகள் 2019-Aru Ariviyal Sirukadhaigal 2019
சென்ற இருபதாண்டுகளில் இலக்கியம் சார்ந்து எனக்குப் பெருமிதமும் பரவசமும் உருவான தருணம் இது. தமிழ்ப் புனைகதை உலகில் முற்றிலும் புதிய ஒரு தாவல் நிகழ்ந்துள்ளது என்னும் பரவசம். அரூ  கனவுருப்புனைவு சார்ந்த படைப்புகள் வெளியிடும் தமிழ் மின்னிதழ் , சிறுகதைகள், குறுங்கதைகள் ,ஓவியங்கள் , புகைப்படங்கள் ,காமிக்ஸ், நடனம் ,இசை என அத்தனை கலை வடிவங்களுக்குமான களம். எவ்வகைமையிலும் வடிவிலும் அடங்காத பரீட்சார்ந்தக் கலைப் படைப்புகளையும் அரா வெளியிடும்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

அரூ அறிவியல் சிறுகதைகள் 2019-Aru Ariviyal Sirukadhaigal 2019

  • Brand: அரூ
  • Product Code: வம்சி பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹230


Tags: aru, ariviyal, sirukadhaigal, 2019, அரூ, அறிவியல், சிறுகதைகள், 2019-Aru, Ariviyal, Sirukadhaigal, 2019, அரூ, வம்சி, பதிப்பகம்