சென்ற இருபதாண்டுகளில் இலக்கியம் சார்ந்து எனக்குப் பெருமிதமும் பரவசமும்
உருவான தருணம் இது. தமிழ்ப் புனைகதை உலகில் முற்றிலும் புதிய ஒரு தாவல்
நிகழ்ந்துள்ளது என்னும் பரவசம்.
அரூ கனவுருப்புனைவு சார்ந்த படைப்புகள் வெளியிடும்
தமிழ் மின்னிதழ் , சிறுகதைகள், குறுங்கதைகள் ,ஓவியங்கள் , புகைப்படங்கள் ,காமிக்ஸ், நடனம் ,இசை என அத்தனை கலை
வடிவங்களுக்குமான களம். எவ்வகைமையிலும்
வடிவிலும் அடங்காத பரீட்சார்ந்தக் கலைப் படைப்புகளையும் அரா வெளியிடும்.
அரூ அறிவியல் சிறுகதைகள் 2019-Aru Ariviyal Sirukadhaigal 2019
- Brand: அரூ
- Product Code: வம்சி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹230
Tags: aru, ariviyal, sirukadhaigal, 2019, அரூ, அறிவியல், சிறுகதைகள், 2019-Aru, Ariviyal, Sirukadhaigal, 2019, அரூ, வம்சி, பதிப்பகம்