• ஆசிரியர் இயக்கப் போராட்ட வரலாறு  - Asiriyar Iyakka Porata Varalaru
சுதந்திரப் போராட்டத்தின் முடிவு மோகன்தாஸ் காந்தியால் வழிநடத்தப்பட்ட அஹிம்சை கொள்கைகளை காங்கிரஸ் ஏற்றுக்கொள்வதைக் கண்டது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போன்ற மற்ற தலைவர்கள் பின்னாளில் வந்து இந்த அமைப்பிற்கான ராணுவ அணுகுமுறையை ஏற்றுக்கொண்டனர். நாட்டின் விவசாயிகள் மறறும் உழைக்கும் மக்களுக்கு அரசியல் சுதந்திரத்துடன் பொருளாதார சுதந்திரத்தையும் கோரிய சுவாமி சகஜானந்த சரஸ்வதி போன்றவர்களும் இருந்தனர். இரண்டாம் உலகப்போர் காலத்தில் தெற்காசியாவிலிருந்து சுபாஷ் சந்திர போஸால் வழிநடத்தப்பட்ட ஐஎன்ஏ மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற இயக்கங்கள் உச்சத்திலிருந்தன. தங்களை குடியரசாக அறிவித்துக்கொள்வதற்கான இந்திய அரசியலமைப்பைப் பெற்ற ஜனவரி 26 1950 வரை இந்தியா முடியாட்சி உரிமையுள்ள நாடாகவே இருந்து வந்தது. பாகிஸ்தான் 1956 இல் தன்னை குடியரசாக அறிவித்துக்கொண்டாலும், ஜனநாயக ஆட்சியை ஒத்திப்போடும் வகையில் நடந்த பல்வேறு உள்நாட்டு அதிகாரப் போராட்டங்களையும் கண்டது. 1971 இல் பாகிஸ்தானின் உள்நாட்டுப் போர் உச்சத்திலிருந்தபோது கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஷ் என்ற தனி நாடாக பிரிந்துசென்றது.உலகின் மற்ற பகுதிகளில் இதேபோன்ற இயக்கங்கள் உருவாவதற்கு பிரதான ஊக்குவிப்பாளராக இருந்த இந்த சுதந்திர இயக்கம், பிரித்தானிய பேரரசு ஏறத்தாழ பிரிந்து போவதற்கும் பிளவுபடுவதற்கும் மற்றும் அது காமன்வெல்த் நாடுகளாக மாற்றியமைக்கப்படுவதற்கும் வழிவகுத்தது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

ஆசிரியர் இயக்கப் போராட்ட வரலாறு - Asiriyar Iyakka Porata Varalaru

  • ₹100


Tags: asiriyar, iyakka, porata, varalaru, ஆசிரியர், இயக்கப், போராட்ட, வரலாறு, , -, Asiriyar, Iyakka, Porata, Varalaru, வை. பழனிவேலு, சீதை, பதிப்பகம்