'மனித
சமுதாயத்திடம் பற்பல சாத்திரங்கள் உள்ளன. ஆனால் 'அஷ்டாவக்ர கீதை க்கு
ஒப்பான தத்துவ சாத்திரம் எதுவும் இல்லை . வேதங்கள் கடினமானவை. உபநிடதங்கள்,
'தணிந்த குரலில் பூடகமாகப் போதிப்பவை, பகவத் கீதையில் அஷ்டாவக்ர
கீதைக்குச் சமமான சிறப்பு இல்லை . இதன் தனிச் சிறப்பு அற்புதமானது. 'இதன்
தனிச்சிறப்பு. அஷ்டாவக்கிரரின் தத்துவ ஞான போதனையில் - எதன் 'ஆதிக்கமும் -
சமூகம், அரசியல், மானுடம், சமுதாய அமைப்பு இவற்றின் பாதிப்பு , 'புகவில்லை
. நேரம், காலம் கடந்த இதற்கு 'மேலான தத்துவபோதனை வேறு எதுவும் இல்லை .
'அஷ்டாவக்கிரரின் போதனைச் செய்தி மிகத் தெளிவானது. அதில் பிறர் தம்
விளக்கம் - 1 விரிவுரை எதையும் புகுத்த இயலாது. இதனால் தான் அதற்கு எவரும்
பாஷ்யம், 'வியாக்யானம் (விளக்கவுரை) எழுத 'முடியவில்லை . அதற்கு அவசியம்
இல்லை . 'தெளிவும் தீர்மாலாமும் வெளிப் படையாக இருக்கும்போது விளக்க
உரைக்குத் தோலை இல்லை. பல நூற்றாண்டுகள் கடந்த பின்னும் | 'அவரது போதனையில்
சேர்ப்பதோ, தவிர்ப்பதோ ஏற்படவில்லை. இப்படியொரு திட்பமான, தெளிவான போதனை,
மொழித்திறன், சொல் நயம், போதனைச் சிறப்பு கைவரப் பெற்றவருக்குத்தான்
சாத்தியமாகும். இது மிகக் கடினம். இதனால்தான் சொல்லுகிறேன், நீங்கள்
அற்புதமான தத்துவப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறீர்கள்.
அஷ்டாவக்ர மகாகீதை பாகம்-1-Astaavakra Mahageethai Part 1
- Brand: ஓஷோ
- Product Code: கவிதா வெளியீடு
- Availability: In Stock
-
₹400
Tags: astaavakra, mahageethai, part, 1, அஷ்டாவக்ர, மகாகீதை, பாகம்-1-Astaavakra, Mahageethai, Part, 1, ஓஷோ, கவிதா, வெளியீடு