ஆதலினால் காதல் செய்வீர் குமுதத்தில் தொடர்கதையாக வந்தது. ஜோமோ, அரிஸ், கிட்டா என்கிற மூன்று பிரம்மச்சாரிகள், திருமணமான பார்ஸாரதியுடன் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். பார்ஸாரதியின் மனைவி இருப்பது வேறு ஊரில். கதையின் நாயகன் ஜோமோ அபிலாஷா என்கிற பெண்ணைச் சந்தித்து காதலாகிறான். கிட்டா காதலித்துக் கல்யாணம் செய்துகொள்ள இருப்பது, கஸ்தூரி என்கிற கர்நாடக போலீஸ்காரியை. அரிஸைக் காதலிப்பவள், வீட்டுக்காரியின் மகள் லின்னி. இந்தக் காதல்களில் நேரும் அவஸ்தைகள், அல்லல்கள், குறுக்கீடுகள், போராட்டங்கள் சிரிக்கச் சிரிக்க சுப முடிவுடன்.
ஆதலினால் காதல் செய்வீர்-Athalinal Kathal Seiveer
- Brand: சுஜாதா
- Product Code: கிழக்கு பதிப்பகம்
- Availability:
-
₹190
Tags: , சுஜாதா, ஆதலினால், காதல், செய்வீர்-Athalinal, Kathal, Seiveer