• அத்திப்பழங்கள் இப்போதும் சிவப்பாய்த்தான் இருக்கின்றன-Athipazhangal Ippodhum Sivapaithaan Irukindrana
பூமிக்குள் ஓடும் நீரோட்டம் போல, ஊற்றுக்கண் போல அவருள் சுடர்ந்து கொண்டிருக்கும் மானுட வாழ்வின் மீதான பரிவும் தோழமையும் இப்பிரதியின் பக்கங்கள் எங்கும் பரவியுள்ளது. ஒரு பத்திரிக்கையாளனாகத் தன் வாழ்வைத் துவங்கிய விஜய சங்கர் தன் பார்வையில் சமூகம், அரசியல், இலக்கியம், ஊடகம் ஆகியவற்றின் நிகழ்வுகளை நுட்பமாக கவனித்து விமர்சனத்துக்குள்ளாக்குகிறார். மூர்க்கத்தனமாக வெளியாகும் அரசியல் கட்டுரைகள் அப்பாவைப் பற்றி எழுதும்போது அத்திப்பழங்களால் இளகுகின்றன.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

அத்திப்பழங்கள் இப்போதும் சிவப்பாய்த்தான் இருக்கின்றன-Athipazhangal Ippodhum Sivapaithaan Irukindrana

  • ₹300


Tags: athipazhangal, ippodhum, sivapaithaan, irukindrana, அத்திப்பழங்கள், இப்போதும், சிவப்பாய்த்தான், இருக்கின்றன-Athipazhangal, Ippodhum, Sivapaithaan, Irukindrana, ஆர். விஜயசங்கர், வம்சி, பதிப்பகம்