நம்மிடையே பரம்பரை பரம்பரையாக பின்பற்றி வரும் பழக்க வழக்கங்களும்,பல நம்பிக்கைகளும் இருந்து வருகின்றன. அவற்றிற்கும் அறிவியலுக்கும் தொடர்பு உள்ளதா எனப் பார்க்க வேண்டும். எதையும் அறிவியல் பார்வையோடு பாரக்க வேண்டும். ஏனெனில் நமது அன்றாட வாழ்வில் அறிவியல் இரண்டறக்கலந்து உள்ளது. அறிவியலுக்குப் புறம்பான கருத்தை தவிர்க்க வேண்டும். அதை மாற்ற வேண்டும். ஆனால் இன்றைக்கு பொதுவாக மீடியாக்கள் மக்கள் மத்தியில் உள்ள தவறான நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலேயே செய்திகளை வெளியிட்டு வருகிறது
அதிர்ஷ்ட கற்களும்? அறிவியல் உண்மைகளும் - Athirshta Karkalum
- Brand: ஏற்காடு இளங்கோ
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹60
Tags: athirshta, karkalum, அதிர்ஷ்ட, கற்களும்?, அறிவியல், உண்மைகளும், , -, Athirshta, Karkalum, ஏற்காடு இளங்கோ, சீதை, பதிப்பகம்