மனிதன் பெரும்பாலும் மனநிலைக குறையினாலும் மனதிலுள்ள பல
பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாததாலும் தான் நோய்வாய்ப்படுகிறான்.
மாத்திரைகளால் நலம் பெற முடிவதில்லை. மனச்சாந்தி உண்டாகும் அளவிலுள்ள
சிகிச்சை முறைகளினால் தாம் மனிதன் நோயிலிருந்து விடுபட்டு மனத்திருப்தி
அடைகிறான். இந்த மருத்துவத்தை தெளிவாக புரிந்து ஆராய்ந்து தேறியவர்
ஆசிரியர்.
குறிப்பாக அவர் ஆராய்ந்து கண்டறிந்த பிரமிடுசிகிக்சை இங்குள்ள மூளை
வளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கும் நல்ல பலனை அளித்துள்ளது . பிரமிடு
சிகிச்சை மனநிலையை உறுதிபடச் செய்து எண்ண அலைகளை கட்டுப்படுத்துகிறது
என்பதை அனுபவத்தில் அறிந்தவர்
அதிசிய அற்புத பிரமிடுகளும் சிகிச்சைகளும்
- Brand: கே.எஸ். இளமதி
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
- ₹60
-
₹51
Tags: நர்மதா பதிப்பகம், அதிசிய, அற்புத, பிரமிடுகளும், சிகிச்சைகளும், கே.எஸ். இளமதி, நர்மதா, பதிப்பகம்