இந்த நூல் ஓர் அதிசயமான நூல். இதில் மந்த்ர மஹார்ணவம் தத்தாத்ரேய தந்த்ரம்
ஆகியவற்றிலிருந்து அதிசய மரங்களும், வேர்களும் அவற்றின் அதிசயச்
செயல்களும் மேலும் மூலிகைகளின் புல்லுருவிகளின் அதிசயச் செயல்களும்
அக்னி புராண மூலம் சில அதிசய மரங்களும் கூறப்பட்டுள்ளன.
இதில் உலக மகா வச்ய த்ந்த்ரங்களும் மேலும் யோகினி அப்ஸரஸ்-காத்யாயனீ,
வ்ருக்ஷயக்ஷிணி முதலானோர் வச்யங்களும் தடுத்து நிறுத்தல் முறை
தந்த்ரங்களும் விளக்கமாக கூறப்பட்டுள்ளன இந்நூலில்
அதிசய மரங்களும் மூலிகைகளும்
- Brand: எஸ்.எஸ். ராகவாச்சார்யர்
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹80