தியாகமும், தேச பக்தியும் சராசரி இந்தியனின் விரதமாக மாறிய சுதந்திர வேல்வித் தீயில் கலந்து, அதன் பின் அதையடுத்த பதவிகளின் பரபரப்பான காலத்தில் தனியே விலகி வாழந்த ஒரு தேசபக்தரின் கதை இது. ஒரு சத்தியாகிரக யுகத்து நாவல் என்றே இதை வகுத்துக் கொண்டு எழுதியிருக்கிறேன்.
மகாத்மாவின் குரலையும், இந்திய சுதந்திரப்போரின் சங்கநாத்த்தையும் இந்த நாவலிலும் கேட்கிறீர்கள். ஒரு மகத்தான தலைமுறையின் மங்கிய முடிவையும், மற்றொரு பரபரப்பான தலைமுறையின் ஆரம்பதைதுய்ம இக்கதை நிகழ்ச்சிகளைப் பெற்றிருக்கிறது. இந்தக் கதை நடந்த காலத்து உண்மைத் தேசபக்தர்கள் சிலர் இன்றும் நம்மிடையே இருக்கின்றனர்.
ஆத்மாவின் ராகங்கள் - காந்திய சகாப்த நாவல் - Atmavin Ragangal
- Brand: நா. பார்த்தசாரதி
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹100
Tags: atmavin, ragangal, ஆத்மாவின், ராகங்கள், -, காந்திய, சகாப்த, நாவல், , -, Atmavin, Ragangal, நா. பார்த்தசாரதி, சீதை, பதிப்பகம்