1963ஆம் ஆண்டு இக்கதைக் கருவை திரைப்படத்திற்காக உருவாக்கினார் கவியரசர்.
'மங்கல மங்கை' என்ற மகுடத்தில் சுமார் ஐயாயிரம் அடிகள் வரை வளர்ந்து, ஐந்து பாடல்களும் பதிவாகி, இடையில் வளராத கதையாயிற்கு.
பிறகே இது புதினமாக எழுதப்பட்டது. 'கண்ணதாசன்' இலக்கிய இதழ் வெளியிட்ட மாதம் ஒரு நாவல் வரிசையில் இதுவே முதல் புதினமாகும்.
அவள் ஒரு இந்துப்பெண் - Aval Oru Indhuppenn
- Brand: கவிஞர் கண்ணதாசன்
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹50
-
₹43
Tags: aval, oru, indhuppenn, அவள், ஒரு, இந்துப்பெண், -, Aval, Oru, Indhuppenn, கவிஞர் கண்ணதாசன், கண்ணதாசன், பதிப்பகம்