ஏவி.எம் ஒரு செல்லுலாய்டு சரித்திரம்தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்லாது, இந்திய சினிமாவுக்கும் ஒருபக்கம் மிக பிரமாண்டங்களை அறிமுகப்படுத்தியபடியே பல்வேறு ஏற்றத் தாழ்வுகளை சந்தித்த ஏவி.எம் நிறுவனம், அதன் நிறுவனர் திரு.ஏவி.மெய்யப்பன் என்ற ஒற்றை அச்சியில் சுழன்றபடி, கதை தேர்வில், இயக்குநர் தேர்வில், நடிகர் நடிகைகள் தேர்வில் சந்தித்த பல்வேறு பிரச்சினைகளை எப்படி எதிர்கொண்டு, எப்படி தங்களை ஒரு வெற்றிகரமான நிறுவனமாக நிலை நிறுத்திக் கொண்டார்கள் என்பதை விறுவிறுப்பு குறையாத திரைக்கதைப் போல வாசகர்கள் முன் நிகழ்த்துகிறது!
ஏவி.எம். ஒரு செல்லுலாய்டு சரித்திரம் - Avm Oru Celluloid Sarithiram
- Brand: ஏவி.எம்.குமரன்
- Product Code: டிஸ்கவரி புக் பேலஸ்
- Availability: In Stock
-
₹200
Tags: avm, oru, celluloid, sarithiram, ஏவி.எம்., ஒரு, செல்லுலாய்டு, சரித்திரம், -, Avm, Oru, Celluloid, Sarithiram, ஏவி.எம்.குமரன், டிஸ்கவரி, புக், பேலஸ்