• அயலகத் தமிழ் இலக்கியம் - ஏணி(னி)ப்படி - நகைச்சுவை நாடகம்  - Ayalaga Tamil Ilakiyam Eni
நாடகம் என்பது ஒரு கலை அல்லது பலவகைக் கலைகளின் கூட்டுச் சேர்க்கையாகும். நாட்டு + அகம் = நாடகம். அதாவது, நாட்டு மக்களின் அகத்தை பிரதிபலிக்கும் கலை. கதை ஒன்றை அரங்கிலே நடிப்பு, ஒப்பனை, இசை, ஓவியம், அரங்கமைப்பு, இலக்கியம், ஒலி, ஒளி முதலான கலைகளின் ஒன்றிணைப்பால் படைத்துக் காட்டுவதை நாடகம் எனலாம். இவற்றை எழுதுபவர்கள் நாடகாசிரியர் என அறியப்படுவார். தமிழ் நாடகத் தந்தை என பம்மல் சம்பந்தனார் அழைக்கப்படுகிறார்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

அயலகத் தமிழ் இலக்கியம் - ஏணி(னி)ப்படி - நகைச்சுவை நாடகம் - Ayalaga Tamil Ilakiyam Eni

  • ₹25


Tags: ayalaga, tamil, ilakiyam, eni, அயலகத், தமிழ், இலக்கியம், -, ஏணி(னி)ப்படி, -, நகைச்சுவை, நாடகம், , -, Ayalaga, Tamil, Ilakiyam, Eni, மு. தங்கராசன், சீதை, பதிப்பகம்