இயல்' என்பது சொல் வடிவம்,
'இசை ' என்பது சொற்களோடு, இசையும் சேர்ந்த வடிவம்,
'நாடகம்' என்பது, 'இயல்', 'இசை' மற்றும் உடல் அசைவுகளை அடிப்படையாகக் கொண்ட வடிவம்.
"உலகமே ஒரு நாடக மேடை" என்றார் சேக்ஸ்பியர். உலகில் நாடகங்கள் பலவகைகளாக நடத்தப்படுகின்றன. தமிழை தமிழகத்தினை பொருத்தமட்டில் நாடகம் என்பது தெருக்கூத்து மற்றும் பாவை நாடகங்களாக நடத்தப்படுகின்றன.
அயலகத் தமிழ் இலக்கியம் - எதிரொலி - நகைச்சுவை நாடகம் - Ayalaga Tamil Ilakiyam Ethiroli
- Brand: மு. தங்கராசன்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹20
Tags: ayalaga, tamil, ilakiyam, ethiroli, அயலகத், தமிழ், இலக்கியம், -, எதிரொலி, -, நகைச்சுவை, நாடகம், , -, Ayalaga, Tamil, Ilakiyam, Ethiroli, மு. தங்கராசன், சீதை, பதிப்பகம்