அந்தக் காலத்தில் ஜனநாயக முன்னேற்றங்களினுடைய உயர்ந்த புரட்சித் தலைவர்
அவர் தாழ்த்தப்பட்ட மக்களினுடைய தலைவராக மட்டும் இருந்திருக்கவில்லை,
தொழிலாள வர்க்க போராட்டங்களினுடைய ஒப்பற்ற தளபதியுமாவார். 1907ல் அநீதிக்கு
எதிராக, மனித உரிமைகளுக்கு வேண்டி மகானான அளிணியங்காளி உருவாக்கிய தலித்
அமைப்பான ‘சாது ஜன பரிபாலன சங்கம்’ அவருடைய மக்களின் சுதந்திரத்திற்கான
பாதையை திறந்துவிட்டது.
அய்யங்காளி தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
- Brand: மு.ந. புகழேந்தி
- Product Code: எதிர் வெளியீடு
- Availability: In Stock
-
₹50
Tags: ayyankali, அய்யங்காளி, தாழ்த்தப்பட்ட, இனத்தவருடைய, படைத்தலைவன், மு.ந. புகழேந்தி, எதிர், வெளியீடு,