• அழியாத கோலங்கள் பாலுமகேந்திரா-Azhiyatha Kolangal Balumahendra
பிரதாப் போத்தன், ஷோபா நடிப்பில் பாலு மகேந்திரா இயக்கிய படம் 'அழியாத கோலங்கள்'. இயக்குனராக தமிழில் இதுவே பாலு மகேந்திராவின் முதல் படம். பருவ வயதில் காதலுக்கும் காமத்திற்கும் இடையில் தவிக்கும் வளரிளம் பருவச் சிறுவர்கள் பற்றிய படம். அப்போது வரை தமிழ் சினிமா சென்ற பாதையினை அப்படத்தின் மூலம் திசை மாற்றினார் பாலு மகேந்திரா.சிறுவனாக இருந்தபோது முதன்முதலில் கேமராவை தொட்டுப் பார்த்த அனுபவத்தைப் பற்றி கூறும்போது 'என் வீட்டு வாழைமரத்தின் பின் அன்னலட்சுமியை தொட்டபோது உண்டான சிலிர்ப்பை கேமராவைத் தொட்டபோது உணர்ந்தேன்' என்றார் அவர். 'அழியாத கோலங்கள்' அப்படியான கதைக்களத்தை கொண்டதுதான். இப்போது கூட அப்படத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தங்கள் வளரிளம் பருவகாலம் மனக் குகையில் நிழலாடுவதை தவிர்க்க முடியாது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

அழியாத கோலங்கள் பாலுமகேந்திரா-Azhiyatha Kolangal Balumahendra

  • ₹400


Tags: azhiyatha, kolangal, balumahendra, அழியாத, கோலங்கள், பாலுமகேந்திரா-Azhiyatha, Kolangal, Balumahendra, தினேஷ் கன்னிமாரி, வம்சி, பதிப்பகம்