ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா ‘ஆழ்வார்கள் – ஓர் எளிய அறிமுகம்.’ தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும், ஆழ்வார்கள் குறித்தும் தெரிந்து கொள்ள விரும்பும் எளியவர்களுக்கு மாத்திரம் அல்லாமல் வைணவத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்களும் ரசிக்கக்-கூடிய புத்தகம் இது. சுஜாதாவுக்கே உரித்தான பாணியில் மிக எளிமையாக, மிக மிக சுவாரஸ்யமாக.
ஆழ்வார்கள்:ஓர் எளிய அறிமுகம்-Azhvargal:Or Eliya Arimugam
- Brand: சுஜாதா
- Product Code: கிழக்கு பதிப்பகம்
- Availability:
-
₹210
Tags: , சுஜாதா, ஆழ்வார்கள்:ஓர், எளிய, அறிமுகம்-Azhvargal:Or, Eliya, Arimugam