Balakumaran

Grid View:
Quickview

காசும் பிறப்பும்-Kasum Pirappum

(0)
₹ 185

காசும், பிறப்பும் என்கிற இந்நாவல் எனது நண்பர் திரு. பொன். சந்திரசேகர் அவர்கள் வெளியிடும் பல்சுவை நாவலில் இரண்டு பாகமாக வெளிவந்தது.  மாதநாவலுக்கு எவரோ கற்பித்த சிறுமையை உடைத்தெறிந்தது.  ஒரு நாவலை இரண்டு மாதம், இரண்டு பாகமாக வெளியிட்டால் சரியாகப் போகாது என்றிக நியதியைத் தூள்தூளாக்கியது. மாதநாவல் என்பது நாற்பது பக்கச்சிறுகதை என்பதும் நகர்ந்த..

Quickview

காதற் பெருமான்-Kaadhar Peruman

(0)
₹ 120

வாசகர் கருத்து காதற்பெருமான்' நன்றாய் வந்திருக்கின்றது. உங்களுக்கே உரித்தான ஆரம்பம். மூன்றாவது அத்தியாய முடிவில் உங்களுக்கே உரி வார்த்தைகள்(அந்த அனுபவம் அவனை வந்து வந்து தாக்கியது.) சம்பவக் கோவை கடவுள் மனம் எண்ணம் இவைகளை தாண்டி ஐந்துவித உடலை வெகு எளிதாய் புரிய வைத்தது. 'சும்மா இரு' என்ற இரண்டு சொல்லை உதாரணத்துடன் கையாண்ட விதம்', எனப் பலது மனதை தொ..

Quickview

காதலாகிக் கனிந்து...-Kadhalagi Kanindhu

(0)
₹ 205

  காதல் என்பது கெட்ட வார்த்தை என்றும் அதே நேரம் காதல் இல்லையெனில் சாதல் என்ற பாரதியின் கவிதையும் ஒரு சேரத் தாக்கிய குழப்பமான கிராமத்து குடும்ப சூழ்நிலை எனக்கு.  உயிர்ப்போடு இருந்து உயர வளர வேண்டுமென்றால் எந்நேரமும் காதலோடு வாழ்க்கையை அணுகுவதே வழி என்பதை மிகத் தெளிவாகச் சொல்லிக் கொடுத்துவிட்டீர்கள்.   மத ஆவேசங்களையும், ஜாதிக் கூ..

Quickview

காதல் அரங்கம்-Kadhal Arangam

(0)
₹ 120

இந்த காதல் அரங்கம் என்ற புத்தகத்தில் முழுமையாக காதல் கதை உள்ளன. காதல் பற்றிய முழுமையாக தெளிவாக கூறிள்ளார்கள். இது காதல் அரங்கம் ஒரு காதல் நாவல்...

Quickview

காதல் சிறகு

(0)
₹ 190

  காதல்சிறகு பிறந்த கதையை நாவலாசிரியர் பாலகுமாரன் சொன்னார்.  'தேவி' மணி அவருடன் உரையாடிய போது..   பெற்றோர்கள், அண்டை அயலார்கள் சொல்லிக்கொடுக்கலாம்.  சொல்லிக்கொடுப்பதை புரிந்து கொள்ளுகிற நிதானம் தேவை. தனக்கு ஏற்பட்ட தனிமையை புரிந்து கொண்டு ஏன் இப்படி, எதனால் இப்படி என்று யோசித்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும..

Quickview

காதல் ரேகை- kathal Regai

(0)
₹ 160

  மிகப்பெரிய விவாதம் நடத்த வேண்டிய விஷயம். இரண்டு பக்கமாகவும் பேசலாம்.  அவள் கெட்டுப்போன வாழ்க்கைக்கும் பலமான காரணம் இருக்கிறது.  இதுதான் உங்கள் பாத்திரப்படைப்பின் வெற்றி.  பல்வேறு கதைகளில் நீங்கள் சொல்கிற விஷயம் இதுவே.  யாருமே இயல்பாய் கெட்டவர் இல்லை.  சூழ்நிலையில் கெட்டவரே அதிகம்.  முயன்றால் மீட்சி உண்டு. &nbs..

Quickview

காதல் வெண்ணிலா-Kathal Vennila

(0)
₹ 85

  சினிமாப் பாடல்களைத் தகுந்த இடங்களில் புகுத்தி, தூள் கிளப்பி விட்டார் பாலா.   'காதல் வெண்ணிலா' வில், கடைசியாகத் 'திருநா பாடுகையில், 'காதல் வெண்ணிலாவிற்கு வேறு அர்த்தம் தொனிப்பதாக அவன் உணர்வதாகக் காட்டியிருப்பது அருமை.   அதிகம் படிக்காவிட்டாலும் கூட பிறர் துன்பம் காணச்சகியாமல், தன் தங்கையை மணம் செய்து வைப்பதாகக் கூறும் மனோன..

Quickview

கானல் தாகம்

(0)
₹ 75

  கானல் தாகம் ' மணிமேகலை,வளர்மதி ஆகியோர் பற்றிய உங்கள் கவலைகளை வெறும் கதை படிக்கும் சுவாரஸ்யத்திலேயே சிறுத்திக் கொள்ளாமல் ,ஆழ்ந்த அக்கறையோடு பல வாசகர்கள் விவாதிப்பதைக் கேட்க முடிகிறது. கலையின் கவசங்களுக்குள் சமூக உணர்வு மூச்சுத் திணறி வியர்க்க வேண்டியதில்லை என்பதே என் அபிப்பிராயம். கணவன் செய்யும் கொடுமைகளை ஏற்று அதை மீறி வெளியேற ம..

Quickview

கிருஷ்ண அர்ஜுனன்-Krishna Arjunan

(0)
₹ 75

  கிருஷ்ண அர்ஜூனன் சமீபத்திய நாவல், மன்னிக்கவும், இதிகாசம் தன்னுள் ஒரு பகுதியை, அன்று கம்பனிடம் மின்னியது போல் உங்களிடம் ஒளிர்கின்றது.   அகம் புறம் கண்ணதாசன் பாட்டில் எளிமையாகி பாமர்ர்களையும் பாடவைத்தது.   இன்று தாயுமானவர் - சித்தர் - அடியார்கள் வரிசையில் இதிகாசமும் இனிமை எளிமையாகிறது உங்கள் கைகளில்.   ஒவ்வொருவனும்..

Quickview
Quickview

குயிலே குயிலே-Kuyile Kuyile

(0)
₹ 115

  எழுத்தாளன் என்பவன் (தன்னை) படிப்பவரை தன்னை கடந்து செல்ல உதவ வேண்டும்.  தன்னை கடந்து செல்ல உதவும் படைப்புக்களே இலக்கியம் என்று ஜெயகாந்தன் அவர்கள் சொல்வார்கள்.  அந்த வார்த்தைகளை நம் பாலாவின் எந்த நாவலும் மீறியதில்லை.   'கொஞ்சும்புறா' தொடங்கி வைக்கும் வேணுகோபால் ஓர் அருமையான படைப்பு.  சுற்றி சுற்றி பெண்களால் பெண்கள் கண..

Quickview

குரு-Guru

(0)
₹ 75

ஒரு பெரிய சமுத்திரத்தில் நீரை ஒரு சிறிய கண்ணாடிக் குப்பியில் எடுத்து, இதுதான் சமுத்திரம் என்று நான் சொன்னால் அது எவ்வளவு பொய்யாக இருக்குமோ, அது எப்படி உண்மையாகவும் இருக்குமோ அப்படித்தான் இந்த புத்தகமும் இருக்கிறது. குரு என்கிற மாபெரும் விஷயத்தை சில சம்பவங்களாலும், அதைத் தொடர்ந்து, சில சிந்தனைகளாலும் விளக்குவதற்கு முயற்சி செய்திருக்கிறேன்.  ..

Quickview

குருவழி-Guru Vazhi

(0)
₹ 120

  இந்நூலைப் பற்றி ஆசிரியர்:    எவர் எங்கு எழுதினாலும் என் எழுத்து வித்தியாசமானது.  ஏனெனில், நான் மல்லாக்கப்படுத்துக்கொண்டோ அல்லது மற்றவர் புத்தகத்தைப் படித்துவிட்டோ எழுதுவதில்லை.   நான் முட்டி மோதி சிக்கித் தவித்து ரத்தம் ஒழுக கிடந்த காலகட்டங்களை மறுபடி மனதில் வரவழைத்து, அந்த யுத்தங்களை மனதில் நிறுத்தி, அதன் வேர்க..

Quickview

கூடு-Koodu

(0)
₹ 120

தமிழ் நாட்டின் மிகச்சிறந்த எழுத்தாளர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ள பாலகுமாரன் எழுதிய இந்நூலில் கூடு, பிரம்புக்கூட என்ற இரு நாவல்கள் இடம்பெற்றுள்ளன...

Quickview

கை வீசம்மா கைவீசு-Kai Veesamma kai Veesu

(0)
₹ 130

  ஒவ்வொரு இதழிலும் உங்கள் எழுத்தில் இருந் வார்த்தைகளின் அன்பு இழைகளால் செய்யப்பட்ட பின்னலும் சமயங்களில் திராவக வீச்சுகளுமாய்.. ஒரு கட்டுரைத் தொடரை கதையின் சுவாரசியத்துடன் கொடுத்தீர்கள்.  'அழகு யதேச்சை.. முயற்சி செய்து பெறுவதல்ல. காதல் காமத்திற்காக மட்டுமல்ல' என்று பல வரிகள் நெஞ்சில் அசையாமல் அமர்ந்திருக்கின்றன   பிரியங்களுடன், ..

Showing 91 to 105 of 157 (11 Pages)
Back to top