• பாலகுமாரன் சிறுகதைகள் பாகம் 2-Balakumaran Sirukadhaigal Part 2
பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

பாலகுமாரன் சிறுகதைகள் பாகம் 2-Balakumaran Sirukadhaigal Part 2

  • ₹430


Tags: balakumaran, sirukadhaigal, part, 2, பாலகுமாரன், சிறுகதைகள், பாகம், 2-Balakumaran, Sirukadhaigal, Part, 2, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்