தக்கலை பீர் முகம்மது அப்பா காலத்தால் மூத்த தமிழக சூபிக் கவிஞர். அப்பா என மரியாதையுடன் அழைக்கப்பட்டவர். சிறந்த இறைநேசச் செல்வர். திருக்குர் ஆனின் உன்னத புகழ் அனைத்தையும் தம் மெய்ஞானக் கவிதைகளின் வாயிலாக மக்களுக்குத் தந்தவர். இவருடைய பாடல்கள் யாரும் எளிதில் விளங்கிக் கொள்ளும் வண்ணம் எளிமையானவை. பீர் என்பது இசுலாமிய சூபித்துவத்தில் ஆன்மிகக் குரு. முகமது என்பது நபிப் பெருமகனாரின் திருப்பெயர்
பீர்முகம்மது படைப்புகள் - Beermugamathu Padaipugal
- Brand: சை. பீர்முகம்மது
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹665
Tags: beermugamathu, padaipugal, பீர்முகம்மது, படைப்புகள், , -, Beermugamathu, Padaipugal, சை. பீர்முகம்மது, சீதை, பதிப்பகம்