ஸ்ரீ ரமணரின் முழு வாழ்வு சரிதமும், உபதேசித்த ஞானமொழிகளும் விட்டு விடாமல் தொகுக்கப்பெற்ற ஞானக் கருவூலம். இந்நூலில் சிற்றூரில் பேரொளியாய், காதில் விழுந்த மனதில் பதிந்து, தாய் அன்பு அலையாகி, அம்மா நீ எங்கே,, மகிழ்ச்சி, என மொத்தம் 23 தலைப்புகளில் எழுதியுள்ளார் இந்நூலின் ஆசிரியர்.
பகவான் ஸ்ரீ ரமணரின் வாழ்வும் வாக்கும்
- Brand: ஸ்ரீ தேவநாத சுவாமிகள்
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹80