சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானையால் தாக்கப்பட்டது, பாரதியின் இறுதிக்கால வாழ்வில் முக்கிய நிகழ்வாகும். அச்சம்பவத்தின் தாக்கத்தில் ‘கோவில் யானை’ எனும் நாடகத்தைப் பாரதி எழுதினார். பாரதி நூலெதிலும் இடம்பெறாத இந்நாடகத்தைக் கண்டெடுத்து வழங்கும் இந்நூல் பாரதியியலில் புதிய ஒளியைப் பாய்ச்சுகிறது.ஆ. இரா. வேங்கடாசலபதிThe attack by Chennai Tiruvallikeni temple elephant is an important incident in the last days of poet Subramania Bharathi.The impact of that incident made him write a play named "Kovil Yaanai". This play which is not found in any other collection of Bharathi, sheds new light on Bharathi's creations. A very detailed introduction by Bharathi scholar Ya. Manikandan adds great value to the book.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Bharathi Iruthikalam

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹80


Tags: Bharathi Iruthikalam, 80, காலச்சுவடு, பதிப்பகம்,