1921இல் பாரதி காலமான அடுத்த இருபத்தைந்து, முப்பது ஆண்டுகளில் அவருடைய கவிதையை மதிப்பிட்டுப் பல்வேறு அறிஞர்கள் எழுதிய கிடைத்தற்கரிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பாரதி அறிஞர் ரா.அ. பத்மநாபன் அவர்களின் முயற்சியில் உருவான அரிய தொகுப்பின் புதிய பதிப்பு இது.
Bharathiyar kavinayam
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹240
Tags: Bharathiyar kavinayam, 240, காலச்சுவடு, பதிப்பகம்,