வைக்கம் முகம்மது பஷீர் உலகை அதன் அனைத்துக் குறைகளோடும் நேசித்த அபூர்வமான கலைஞர்களுள் ஒருவர். தீமை, சிருஷ்டியின் இன்றியமையாத இயங்கு பகுதி என்ற அவரது புரிதலாலும் ஒதுக்கப்பட்டவர்களோடு குறிப்பாகக் கோமாளிகள், மடையர்கள், திருடர்கள், குற்றவாளிகள் என்று உலகம் கணிக்கும் மனிதர்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதாலும் இவ்வகையினரைத் தன்னுடைய மந்திர எழுத்தால் நாம் விரும்பும் பாத்திரங்களாக மாற்றி மலையாள இலக்கியத்தின் வரைபடத்தைப் பலபத்தாண்டுகளுக்கு முன்பே மாற்றி அமைக்க பஷீரால் முடிந்தது. முன்னுரையில்: கே. சச்சிதானந்தன் Vaikom Muhammad Basheer is an unique storyteller who loved the world with all its flaws. He is noted for his path-breaking, disarmingly down-to-earth style of writing that made him equally popular among literary critics as well as the common man. He made those rejected by society to its beloved characters with the magic of his writings. He played the key role in designing the contemporary literature of Malayalam. This is a collection of his novels translated into Tamil.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Bhasheer Novelkal பஷீர் நாவல்கள்

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹590


Tags: Bhasheer Novelkal பஷீர் நாவல்கள், 590, காலச்சுவடு, பதிப்பகம்,