எப்படி தாவரங்கள் வளர்ச்சியை பல இரசாயனப் பொருட்களை கொண்டு ஊக்ககுவிக்கின்றோமோ அது போல் மனித உடலின் உறுப்புகளின் செயல்பாட்டை இவ்வுப்புகளை கொண்டு சரிபடுத்த உடலின் ஆரோக்கியம் நிலைப்படுகிறது. வீரியப்படுத்தப்பட்ட இரசாயனப் பொருட்களை கொண்டு சரிபடுத்தும் இம்முறையே பயோ கெமிஸ்டரி மருத்துவம் என்பதாகும். இம்மருத்துவத்திற்கு நமது உடலுக்கு பன்னிரெண்டு முக்கிய இரசாயன கூட்டு உப்புகள் போதும் என நிர்ணயித்துள்ளனர்
பயோ கெமிஸ்ட்ரி மருத்துவம் எனும் பன்னிரு தாது உப்புகளின் மகத்துவம்
- Brand: டாக்டர் எம்.ஜி. அணணாதுரை
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
- ₹110
-
₹94
Tags: நர்மதா பதிப்பகம், பயோ, கெமிஸ்ட்ரி, மருத்துவம், எனும், பன்னிரு, தாது, உப்புகளின், மகத்துவம், டாக்டர் எம்.ஜி. அணணாதுரை, நர்மதா, பதிப்பகம்