நல்ல குணங்களின் இருப்பிடமாக விளங்கிய அக்பருக்குத் திடீரென்று யார் மீதாவது கோபம் வந்து விடும். அந்த மாதிரியான நேரங்களில் அவர் பொறுமை இழந்து அவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கி விடுவது உண்டு.
அந்த மாதிரி சமயங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்க பீர்பாலைச் சரணடைவது வழக்கம். பீர்பாலும் ஏதாவது செய்து தண்டனையிலிருந்து அவர்களைக் காப்பாற்றி விடுவார். குழந்தைகளின் அறிவை வளர்க்கும் நகைச்சுவை மிகுந்த தொகுப்பு!
பீர்பால் அறிவுக்கதைகள்
- Brand: ராதாகிருஷ்ணன்
- Product Code: வானவில் புத்தகாலயம்
- Availability: In Stock
-
₹99
Tags: birbal, arivu, kathaigal, பீர்பால், அறிவுக்கதைகள், ராதாகிருஷ்ணன், வானவில், புத்தகாலயம்