தமிழ்நாட்டில் நாத்திகம் பரவிய சமீபகாலத்தில் அந்த மகான் நடிகர் ரஜினிகாந்த் மூலம் தமிழ் மக்களை ஆத்திகத்துக்குத் திருப்பினார் என்பதாகவும் உணர்கிறேன். புத்தக ரூபத்தில் அந்த மகானைப் பற்றி, குரு என்கிற தன்மைப் பற்றி இன்னும் தெளிவாகச் சொல்ல விரும்பினேன். படித்தவர்கள் முத்தியில் இது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த வலுவை எனக்கு அதிகப்படுத்திய என் சத்குருநாதன் திருவண்ணாமலை மகான் யோகிசுரத்குமார் அவர்கள் பாதங்களில் நன்றியோடு நமஸ்கிரிக்கிறேன்.
பிருந்தாவனம்-Brindavanam
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹190
Tags: brindavanam, பிருந்தாவனம்-Brindavanam, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்