• British Indiavil Pasuvadhaiyum Ethirpum /பிரிட்டிஷ் இந்தியாவில் பசுவதையும் எதிர்ப்பும்
பசுவதையைத் தடுப்பதென்பது இந்தியத்தன்மையை மீட்டெடுக்கும் திசையிலான பயணத்தின் முதல் காலடி. இந்திய சமூகத்துக்கு கௌரவத்தையும் புனிதத்தையும் மீட்டெடுக்க உதவும். இந்தியாவுக்குச் சுமையாக மாறியிருக்கும் அந்நிய சிந்தனைகள் மற்றும் மதிப்பீடுகளுக்கும் இந்தியாவின் பழங்காலத்து சுயமான சிந்தனை மற்றும் மதிப்பீடுகளுக்கும் 200-300 ஆண்டுகளாக நீடித்த பிரிட்டிஷ் அரசினால் சீர்குலைக்கப்பட்டவற்றைச் சுதந்தரம் பெற்றதும் தெளிவான சிந்தனையும் திடமான முயற்சிகளும் இருந்திருந்தால் மீட்டெடுத்திருக்கலாம். பசுவைப் பாதுகாத்து வளர்ச்சியைப் பரவச் செய்திருக்கலாம். இடையிலான முரண்பாடுகளை இந்தியர்கள் பிரக்ஞை பூர்வமாக உணர்ந்துகொள்ளும்போதுதான் இந்த மீட்சியும் மறுமலர்ச்சியும் சாத்தியமாகும்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

British Indiavil Pasuvadhaiyum Ethirpum /பிரிட்டிஷ் இந்தியாவில் பசுவதையும் எதிர்ப்பும்

  • ₹150


Tags: , Dharampal, T.M. Mukundan /தரம்பால், British, Indiavil, Pasuvadhaiyum, Ethirpum, /பிரிட்டிஷ், இந்தியாவில், பசுவதையும், எதிர்ப்பும்