கோபால் யாதவ் செருக்களையில் இருந்து இப்போதுதான் பஸ் ஏறியிருக்கிறான். கூடவே கதிரேசனும் மூன்று வங்காளிப் பையன்களும் வருகிறார்கள் என்பது உறுதியாகிவிட்டது.
பஸ் தீயாய்ப் பாய்ந்துவந்தாலும் பொய்நாச்சியை அடையக் குறைந்தது இருபது நிமிடங்களாவது ஆகும்.
அதுவரைக்கும் நாம் கலந்தன் ஹாஜியாரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கலாம்.
பிரியாணி-Briyani
- Brand: கே.வி. ஜெயஶ்ரீ, சந்தோஷ் ஏச்சிக்கானம்
- Product Code: வம்சி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹25
Tags: briyani, பிரியாணி-Briyani, கே.வி. ஜெயஶ்ரீ, சந்தோஷ் ஏச்சிக்கானம், வம்சி, பதிப்பகம்