(1848-1940) இந்நாவலின் ஆசிரியையான செல் மா லாகர்லெவ் சுவீடனில் 1848ல் பிறந்து, தனது 82வது (1940இல்) வயதில் மறைந்தார். 1891ல் இவரது முதல் நாவல் 'கெஸ்டா பெரிலிங் ஸாகா' (மதகுரு), வெளிவந்தது. 'போர்ச்சுகலியாவின் சக்ரவர்த்தி' 'லொவானிஸ்கில்டின் கணையாழி', 'வில்லியக் ரோனாவின் வீடு' போன்ற இவரது நூல்கள் இவருக்குப் பெரும்புகழ் தேடித் தந்தன. 1909ல் இவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. ஐரோப்பிய மொழிகள் அனைத்திலும் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன."
புத்தர்பிரான்-Buddhapiran
- Brand: கெளதம நீலாம்பரன்
- Product Code: கவிதா வெளியீடு
- Availability: In Stock
-
₹600
Tags: buddhapiran, புத்தர்பிரான்-Buddhapiran, கெளதம நீலாம்பரன், கவிதா, வெளியீடு