• புத்தர்களும் மூடர்களும் தாவோ மூன்று நிதியங்கள் பாகம் 2-Buddhargalum Mudargalum
உன்னுடைய எதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வைக்கவே சில சமயம் நான் உங்களை மூடர்களே என்று அழைக்கிறேன். ஆனால் உடனே மாற்றிக்கொள்கின்றேன். திருத்திக் கொண்டு முரண்பட்டு புத்தர்களே என்கிறேன். இப்படியாக நீங்கள் இவர் தான் அல்லது அவர்தான் என்று நான் அடையாளப்படுத்தி விடுவதைத் தவிர்த்து விடுகிறேன். மூடனோடு உன்னைத் தொடர்புபடுத்திக் கொள்ளலாம் அல்லவா? நீ மூடனல்ல. புத்தனாகும் சாத்தியமுள்ள ஜீவன். வளர வேண்டியிருக்கிறது. உன்னுடைய அகத்தின் அடி ஆழத்தில் நீ யாராக இருக்கிறாயோ அதுவாக நீ ஆகிப்போக வேண்டியிருக்கிறது. உன்னுடைய மையம்தான் புத்தர். உன்னுடைய வெளிவட்டம் மூடன். நான் இருவருக்குமாகப் பேச வேண்டி இருக்கிறது. மூடனைப் போகச் சொல்ல வேண்டி இருக்கிறது. புத்தரை வரவழைக்க வேண்டி இருக்கிறது. எனவே நான் மூடர்களே என்று அழைக்கும்போது நொந்து விடாதீர்கள். புத்தர்களே என்று சொல்லும்போது பூரித்து விடாதீர்கள்.” கெளதம நீலாம்பரன் எழுதிய புத்தர்பிரான் உண்மையான உணர்வுகளோடு நமக்குள்ள தொடர்பை நாம் இழந்துவிட்டோம். நமது அதிவேகமும், பரபரப்பும், ஓட்டமும், போட்டியும், அநாவசிய தேவைகளின் அதிகரிப்பும் நமது சக்தியை பெரிதும் உறிஞ்சி விடுகின்றன. நுண்ணுணர்வுகளை உணரக்கூடிய தளர்வும், கூர்மையும். தீவிரமும் நம்மிடம் இல்லை. அப்படி சக்தியோடிருக்க நமக்கு வழியும் தெரியவில்லை. இந்நிலையில் நாம் உணர்வுகளுக்கு பதிலாக, அதைக் குறிக்கும் வெற்றுச் சொற்களில் சிக்கிக் கிடக்கிறோம். அந்த சொற்களின் உணர்வுகளை நாம் இழந்துவிட்டோம். அதனால் மதம், அரசியல், அதிகாரம், செல்வம் படைத்த சுயலாபக் கும்பல். அதற்குத் தவறான விளக்கங்களைக் கூறி அதை நம்மை நம்பவைத்து, நம்மை ஆண்டுகொண்டிருக்கின்றனர். ஓஷோ இப்போது நம்மை அந்த முக்கியமான சொற்களின் நிஜ உணர்வுகளுக்குக் கூட்டிச் செல்ல முயற்சிக்கிறார். நாம் எப்படி தவறான விளக்கங்களில் சிக்கிக் கிடக்கிறோம் என்று சிக்கல் எடுக்கிறார். மேலும் அந்த உணர்வுகளின் உச்சிகளைத் தொட்டுக்காட்டி விழிப்பூட்டுகிறார். இதுதான் இந்த புதியதொரு வாழ்க்கைக்கான பார்வைகள் புத்தகவரிசை. இவை புத்தகங்களல்ல விழிப்புணர்வூட்டும் ஒர் விடியலின் வைகறை அனுபவங்கள். இவை மூலம் மன இருளிலிருந்து விழிப்புணர்வு வெளிச்சத்திற்கு வர அனைவரையும் அழைக்கிறேன். நன்றியும் அன்பும். கலீல் ஜிப்ரான் நூல்கள்-தமிழில்:டாக்டர் ரமணி எழுதிய புயலின் மையம் சிற்பி எழுதிய பூஜ்யங்களின் சங்கிலி கே.ஜி.எஃப்.பழனிச்சாமி எழுதிய பெண்களுக்காக சுகி.சிவம் எழுதிய பெண்ணே நீ வாழ்க பிரபஞ்சன் எழுதிய பெண்மை வெல்க (பெண்ணியம் பற்றிய கட்டுரைகள்) சுகி.ஜெயம் எழுதிய பேசும் மாடுகள் சாம்சன் எழுதிய பொம்மைகள் வைத்த அலமாரி செங்கை ஆழியான் எழுதிய போரே நீ போ சிற்பி எழுதிய மகாகவி தொகுப்பு: முனைவர் சா.சரவணன் எழுதிய மகாகவி பாரதி பார்வைகள் (இரு தொகுதிகள்) சி.சுப்பிரமணிய பாரதி எழுதிய மகாகவி பாரதியார் கதைகள் கவிஞர் பாலா எழுதிய மகாகவி பாரதியின் சிந்தனைவெளி ஜெகாதா எழுதிய மகாகவியின் வாழ்க்கைப் பதிவுகள் ஒரு பார்வை பிரபஞ்சன் எழுதிய மகாநதி (ரெங்கம்மாள் நினைவு பரிசு) மு.பரமசிவம் எழுதிய மக்கள் எழுத்தாளர் விந்தன் கலீல் ஜிப்ரான், டாக்டர் ரமணி எழுதிய மணலும் நுரையும் ஜோதிர்லதா கிரிஜா எழுதிய மணிக்கொடி ஜயதேவ் சீனிவாசன் எழுதிய மணிக்கொடி சீனிவாசன் எழுத்துக்கள் நா. பார்த்தசாரதி எழுதிய மணிபல்லவம் தேனரசன் எழுதிய மண்வாசல் செல்மா லாகர்லெவ்

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

புத்தர்களும் மூடர்களும் தாவோ மூன்று நிதியங்கள் பாகம் 2-Buddhargalum Mudargalum

  • Brand: ஓஷோ
  • Product Code: கவிதா வெளியீடு
  • Availability: In Stock
  • ₹300


Tags: buddhargalum, mudargalum, புத்தர்களும், மூடர்களும், தாவோ, மூன்று, நிதியங்கள், பாகம், 2-Buddhargalum, Mudargalum, ஓஷோ, கவிதா, வெளியீடு