உருவாகும் உள்ளம்-URUVAGUM ULLAM

உருவாகும் உள்ளம்-URUVAGUM ULLAM
Categories : Science  ,  New-Arrivals 2016
Author: Ra.Natarajan
Publisher: Barathy Puthakalayam
Availability:
Price: Rs.120
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.500, otherwise add Rs.35 for shipping

நோபல் பரிசு பெறுவதற்கு வாய்ப்புள்ள இந்தியர்களில் ஒருவர் எனக் கருதப்படும் விளையனூர் எஸ். ராமச்சந்திரன் மானுட உள்ளம் என்பது என்ன? காத்திர உணர்வு என்பது எப்படி உருவாகின்றது? கலை உணர்வு என்பதற்கான அடிப்படை என்ன? என்பது போன்ற மானுடம் பன்னெடுங்காலமாக கேட்டு வந்த வினாக்களுக்கு, மூளை நரம்பியல் அடிப்படையில் விளக்கம் அளிக்கின்றார். எளிய மொழியில், மெல்லிய நகைச்சுவை இழைந்தோட மானுட வாழ்வின் அடிப்படையான கேள்விகளை அறிவியல் பூர்வமாக அணுகி, அறிவியலுக்கும் சமூகவியலுக்கும் பாலம் அமைக்கிறார் டாக்டர் வி.எஸ். ராமச்சந்திரன்

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Sixth Sense Publications
  • Kavitha Publications
  • Isha Foundation
  • Vanathi Publications
  • Gowra Puthaga Maiyam
  • Vikatan Media Services
  • Narmadha Padhippagam
  • Kizhakku Pathippagam
  • Sandhya Publications
  • Ethir Veliyedu
  • Kalachuvadu Pathipagam
  • Kannadasan Pathipagam
  • Manjul Publishing House
  • Thirumagal Nilayam
  • Prema Pirasuram
  • Puthiya Thalaimurai
  • Sri Ramakrishna Math
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved