சில நேரங்களில் சில மனிதர்கள்-Sila nerangalil sila manithargal

சில நேரங்களில் சில மனிதர்கள்-Sila nerangalil sila manithargal
Categories : Novels & Literature  ,  New-Arrivals
Author: Jeyakanthan
Publisher: Kalachuvadu Pathippagam
Availability:
Price: Rs.395
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.500, otherwise add Rs.35 for shipping

ஜெயகாந்தனின் சாஹித்திய அகாதெமி விருது பெற்ற சில நேரங்களில் சில மனிதர்கள். இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் மாற்றமே காண வைக்கிறது. பல மாற்றங்கள் சமுதாய வாழ்வில் புதுமையானைவயாக இருந்தாலும் தனி மனிதர்கள் வாழ்வில் காலங்கடந்த மாற்றங்களாகவே, நிராசைகளின் நிலைத்த சித்திரங்களாகவே உயிரிழந்து வந்து நிற்கின்றன. காலத்தின் அலைகளால் எற்றுண்ட, மோதி மூழ்கிய, போக்கில் மிதந்த, எதிர்த்து ஓய்ந்த ஓர் ஆத்மாவின் கதை இது! ஜெயகாந்தன்

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Narmadha Padhippagam
  • Vikatan Media Services
  • Kavitha Publications
  • Thirumagal Nilayam
  • Kannadasan Pathipagam
  • Manjul Publishing House
  • Puthiya Thalaimurai
  • Sandhya Publications
  • Isha Foundation
  • Kalachuvadu Pathipagam
  • Ethir Veliyedu
  • Gowra Puthaga Maiyam
  • Vanathi Publications
  • Sixth Sense Publications
  • Prema Pirasuram
  • Kizhakku Pathippagam
  • Sri Ramakrishna Math
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved