நிழல் இளவரசி

நிழல் இளவரசி
Categories : Novels & Literature  ,  Historical Novels
Author: Indu Sundaresan
Publisher: Vanathi Pathippagam
Availability:
Price: Rs.250
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.500, otherwise add Rs.35 for shipping

The Twentieth Wife(இருபதாவது இல்லத்தரசி) மற்றும் The Feast of Roses (இதய ரோஜா) நாவல்களுக்குப் பிறகு, தந்தையின் பரந்து விரிந்த சாம்ராஜ்யத்தின் அந்தப்புரத்தின் தலைமைப் பதவிக்காகப் போட்டியிடும் இரண்டு இளவரசிகளின் போரட்டம் பற்றிய இந்த நிழல் இளவரசி (Shadow Princess) கதையின் மூலம் மறுபடியும் பதினேழாம் நூற்றாண்டிற்கு அழைத்து செல்லுகிறார். மறைந்த தன் காதல் மனைவியின் நினைவாக, ஆழ்ந்த துக்கத்திலிருந்த அவர்கள் தந்தை சக்ரவர்த்தி ஷாஜஹான் நிர்மாணித்துக் கொண்டிருக்கும் சிறப்பு வாய்ந்த ஒளி வீசும் சமாதியின் பின்னணியில், சக்ரவர்த்தியின் புதல்விகள் எல்லாவற்றிற்கும் போட்டியிடுகின்றனர் - அந்தப்புறத்தின் ஆட்சி, அவர்கள் தந்தையின் நேசம், அரியணை வாரிசாக வர, இருவரும் வெவ்வேரு சகோதரர்களை ஆதரிக்கின்றனர். ஆனால், ஒருத்திதான் வெற்றி காண் முடியும். சரித்திரத்தில் கொண்ட ஆர்வத்துடனும், பக்ட்டாக விவரிக்கும் திறமையுள்ளதாலும், அந்த காலத்திய பெண்களின் சிக்கலான வாழ்க்கை பற்றியும், உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதி போற்றப்படும் தாஜ்மஹால் உருவெடுத்த விவரங்களையும் இந்து சுந்தரேசன் இந்த நிழல் இளவரசி (Shadown Princess) மூலம் வாசகர்களுக்கு விவரிக்கிறார்.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:



Featured Publishers
  • Kavitha Publications
  • Ethir Veliyedu
  • Kizhakku Pathippagam
  • Sixth Sense Publications
  • Vikatan Media Services
  • Kalachuvadu Pathipagam
  • Sandhya Publications
  • Isha Foundation
  • Vanathi Publications
  • Prema Pirasuram
  • Puthiya Thalaimurai
  • Manjul Publishing House
  • Narmadha Padhippagam
  • Gowra Puthaga Maiyam
  • Sri Ramakrishna Math
  • Kannadasan Pathipagam
  • Thirumagal Nilayam
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved