பயத்திலிருந்து விடுதலை - Payathilindruthu Viduthalai

பயத்திலிருந்து விடுதலை - Payathilindruthu Viduthalai
Categories : Self Improvement  ,  Religion & Spirituality  ,  Editors Choice
Author: J. Krishnamoorthy
Publisher: Narmadha Pathippagam
Availability:
Price: Rs.120 Rs.114
 

      

All products sold at nammabooks.com are 100% brand new and original books

Free Home Delivery for order value greater than Rs.500, otherwise add Rs.35 for shipping

பயமும் ஒன்​றை சார்ந்திருப்பதும் நம் வாழ்க்​கை​யை எப்படிப் பாதிக்கிறது என்ப​தையும் நாம் தன்னறிவு ​பெறுவ​தை அ​வை எப்படித் தடுக்கின்றன என்ப​தையும் பற்றிய ஆசிரியரின் ஆழமான தீர்க்கமான சிந்த​னைகளின் ​தொகுப்பாக இந்நூல் உள்ளது. பயத்தின் ​வேராக அ​மைந்திருக்கும் காரணத்​தைப் புரிந்து ​கொள்வது பயத்திலிருந்து மனதிற்கு விடுத​லை அளிக்கும் என்று அவர் ஆ​லோச​னை கூறுகிறார். உலகின் பல்​வேறு நகரங்களில் 1954-1985-க்கும் இ​டைப்பட்ட ஆண்டுகளில் ஆசிரியர் நிகழ்த்திய ​சொற்​பொழிவுகள் மற்றும் உ​ரையாடல்களிலிருந்து ​தேர்ந்​தெடுக்கப்பட்ட பகுதிக​ளை இத்​தொகுப்பு ​கொண்டிருக்கிறது. அ​னைவரும் படிக்க ​வேண்டிய அரு​மையான நூல் இது.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad            Good

Enter the code in the box below:Featured Publishers
 • Manjul Publishing House
 • Kalachuvadu Pathipagam
 • Isha Foundation
 • Prema Pirasuram
 • Ethir Veliyedu
 • Sixth Sense Publications
 • Vanathi Publications
 • Sri Ramakrishna Math
 • Thirumagal Nilayam
 • Kavitha Publications
 • Gowra Puthaga Maiyam
 • Kannadasan Pathipagam
 • Narmadha Padhippagam
 • Sandhya Publications
 • Vikatan Media Services
 • Puthiya Thalaimurai
 • Kizhakku Pathippagam
Copyright 2012-2013 Nammabooks.com - Online Tamil Book Store, India. All Rights Reserved