நாடகம்

Shop all the Collection of books offered by Nadagam
Grid View:
Quickview

Essays in Folklore Theory and Method - Essays In Folklore Theory And Method

₹ 120

Essays in Folklore Theory and MethodComprises eight essays that assess and discuss diverse methods and techniques for analysing folkloristic data and offers students a perspective beyond regional limitations. The essays were published in various journals and grew out of the author’s response as member of Faculty to the workshops in folkloristics in..

Quickview

கருத்த லெப்பை - Karutha Leppai

₹ 70

கருத்த லெப்பைஇவன் மனமெல்லாம் களிமண் பிசைந்துக்கொண்டிருந்தது. களிமண் எடுத்துக் கொண்டு போனால் அக்கா ருக்கையா ரேடியோவில் இருக்கின்ற டியூனருக்கு ஈச்சைமார் குச்சி ஒடித்து களிமண்னை உருண்டை செய்து வைப்பாள். கருத்த லெப்பை அதைத் திருகினால் அக்காவின் குரல் அழகாக ஒலிக்கும். “இலங்கை ஒலிப்பரபுக் கூட்டு ஸ்தாபனம் - தமிழ்ச்சேவை இரண்டு.”..

Quickview

காண்டாமிருகம் - Kaandamirugam

₹ 90

'காண்டாமிருகம்' ஒரு துன்பியல் நாடகம். தற்போது நிலவும் அரசியல், சமுதாயப் பின்னணியில் மானுட நிலைமையின் அவலத்தைப் பிரதிபலிக்கும் துன்பியல் நாடகம். ஆனாலும், சம்பிரதாயத் துன்பியல் நாடகத்தில் காணக் கிடைக்காத ஒரு அலாதியான நகைச்சுவை இதில் இழையோடுகிறது. “நகைச்சுவைதான் சுதந்திரம்; மனித குலத்திற்கு நகைச்சுவை மிகவும் தேவைப்படுகிறது.”..

Quickview

சூரியனின் கடைசிக் கிரணத்திலிருந்து சூரியனின் முதல் கிரணம்வரை... - Sooriyanin Kadaisi Kiranaththilirunthu Sooriyanin Muthal Kiranaththilirunthu

₹ 80

உரிய காலத்தில் சந்ததியைப் பெறச் சக்தியற்ற அரசன் ஒக்காக்கினால் ஏமாற்றமடைந்த மந்திரிசபை (கணவன் மனைவியின் விருப்பத்திற்கு மாறாக) மாற்றுக் கணவன் மூலமாக அரசி மகனைப் பெற வேண்டும் என்று ஆணையிடுகிறது. இந்த நிகழ்ச்சி எப்படி மணவாழ்வின் இயல்பான அமைதி நிரம்பிய உறவுகளில் பூகம்பத்தைத் தோற்றுவிக்கிறது, எவ்வாறு அந்த முறிக்க முடியாத உறவு நூலிழையாக நைந்து இற்றுப்போக..

Quickview
Quickview

ஜெயந்தன் நாடகங்கள் முழுத்தொகுப்பு - Jeyanthan Naadagangal

₹ 300

தனது படைப்புகளைத் தர்க்கங்கள் மூலமாக நகர்த்திச் செல்வதில் பெரும் வேட்கை கொண்ட ஜெயந்தனுக்கு நாடகம் மிகவும் பிடித்தமான வடிவம். நுட்பமான உரையாடல் வழியே நிகழும் இந்நாடகங்கள் வாசகனை கவனம் சிதறாமல் உடனழைத்துச் செல்கின்றன. பாத்திரங்கள் இறுகினதாக இல்லாமல் இயற்கையின் ஜீவன் ததும்புவதாக உலவுகின்றன...

Quickview

மீள முடியுமா? - Meela Mudiumaa

₹ 85

மீள முடியுமா?மற்றவர்களாலும் போலி மனசாட்சியாலும் தங்களுடைய சுதந்திரம் பாதிக்கப்பட்ட நிலையில் மனிதர்களின் இருத்தல் எந்த அளவுக்கு அர்த்தமற்றுப்போய்விடுகிறது என்பதைச் சித்தரிக்கும் சார்த்ரின் இந்த நாடகம், மனிதனின் நிலையில் காணப்படும் அவலத்தைக் காட்டும் ஒரு துன்பியல் நாடகமாகப் படைக்கப் பட்டிருக்கிறது...

Showing 1 to 7 of 7 (1 Pages)
Back to top