பொது அறிவுக் களஞ்சியம்

Shop all the Collection of books offered by Pothu Arivu Kalanchiyam
Grid View:
Quickview

அறிவி்னை விரிவு செய், வையகம் வெற்றிகொள்! - Arivinai Virivu Sei Vaiyagam Vettri Kol!

₹ 100

அறிவி்னை விரிவு செய், வையகம் வெற்றிகொள்!..

Quickview

இது எப்படி இருக்கு - Ithu Epadi Iruku

₹ 70

இது எப்படி இருக்கு? ஆசிரியர் ‘மாகோ’ அவர்களின் ஒவ்வொரு துணுக்கும் குறிப்பும் ஒன்றோடு மற்றொன்று போட்டி போட்டு சுவாரஸ்யத்தை அதிகரிக்கின்றன. ஒரே பதிவின் மூலமாக மொழி, இனம், இலக்கியம், மனோவியல் பார்வைகள், யதார்த்த வெளிப்பாடுகள் என அவர் அனைத்தையும் பதிவு செய்திருக்கும் விதம் அழகானது...

Quickview

இந்திய கிரிக்கெட் வரலாறு - India Cricket Varlaaru

₹ 125

இன்றைய இன்ஸ்டண்ட் கிரிக்கெட் ரசிகர்ளிடம், இந்தியா கிரிக்கெட்டின் எல்லா வடிவங்களிலும் கோளோச்சுவதின் அடித்தளமாக இருப்பது ஐபிஎல்தான் என்ற ஒரு மாயை மேலோங்கியுள்ளது. ஆனால் புள்ளி விவரங்களைக் கூர்ந்து கவனித்தோமேயானால், சர்வதேச அளவில் நிலைத்து நிற்கும் இந்திய ஆட்டக்காரர்களெல்லாம் ரஞ்சிக் கோப்பை, துலீப் கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை அல்லது தியோதர் கோப்பை போன்..

Quickview

உலகத்தை உருவாக்கிய 1000 கண்டுபிடிப்புகள்! - Ulagathai Uravaakkiya 1000 Kandupidippugal

₹ 80

இயற்பியல், ​வேதியியல், மருத்துவம், உயிரியல், கணிதம் மற்றும் வானசாஸ்திரம், புவிஇயல்-வரலாறு-தத்துவம்-மதம்- க​லை இலக்கியம் மற்றும் இதர து​றைகளில் உலகத்​தை உருவாக்கிய 1000 கண்டுப்பிடிப்புகள் பற்றி எழுதியுள்ளார்..

Quickview

உலகின் ஒப்பற்ற கட்டிடக்கலை - Ulagin Oppatra Katidakalai

₹ 50

உலகின் ஒப்பற்ற கட்டிடக்கலை ஈபில் கோபுரம் எங்கே இருககிறது என்று நேரடியாகக் கேட்டால் பாரிஸ் நகரில் என்று சொல்லிவிட்டுப் போவது குழந்தைக்கு’ கூட இயலும். ஈவில் கோபுரத்தின் இருப்பிடம் பாரிஸ் என்பது ஒரு தகவல். பிரன்ஸ் என்றாலே உங்களுக்குப் பிரெஞ்சுப் புரட்சி நினைவுக்கு வரும். பாரிஸ் நகரம் மனதில் நிழலாடும். அந்நகருக்குப் பெருமை சேர்க்கும் ஈபில் கோபுரம் உலகை..

Quickview

ஒலிம்பிக்ஸ் டைரி குறிப்புகள் - Olympics Dairy Kuripugal

₹ 125

இது ஒலிம்பிக்ஸின் வரலாற்றைக் கால வரிசைப்படி பேசும் புத்தகம் அல்ல. களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நிகழ்ந்த அசாதாரண, அபூர்வ, ஆச்சரியத் தருணங்களின் தொகுப்பு. விகடன்.காமில் வெளியான அதிவேகத் தொடரின் நூல் வடிவம். இப்படி எல்லாம்கூட ஒலிம்பிக்ஸ் நடந்ததா என்று ஆச்சரியமூட்டிய நிகழ்வுகள், அனல் கிளப்பிய அரசியல் பிரச்சினைகள், சர்வதேச சர்ச்சைகள், வியக்க வைத்த சா..

Quickview

சமயங்களின் அரசியல் - Samayangalin Arasiyal

₹ 166

தமிழ்நாடு என்றால் வெறும் மொழியும் இனமும் ஒன்றிணைந்து இயங்குகின்ற ஒரு பெரிய நிலப்பரப்பு மட்டும் அன்று... சமயங்களும் தத்துவங்களும் சடங்குகளும் பெரும் நம்பிக்கையாகச் செயல்பட்டுவரும் உயிர் நிலம்! தமிழ் இலக்கணமும் இலக்கியமும் ஓர் இயக்கமாக வளர்ந்து வருவதுபோல், ஆதிகாலம் தொட்டு தமிழகத்தில் வளர்ந்துவரும் சமயங்களும், பல்வேறு காலமாற்றத்தைக் கடந்து, மக்கள் மனத..

Quickview

சிந்தை கவரும் விந்தைச் செய்திகள் - Siriththa Mugaththal Mudiyum !

₹ 60

பல ஆண்டுகளின் தொகுப்பு இது. அறிந்தவை - தெரிந்தவை - உணர்ந்தவை என உண்மைச் செய்திகள் சேர்ந்த ஒரு தொகுப்பு நூல் இது. சுவையான செய்திகள் - புதுமைச் செய்திகள் - விதைச் செய்திகள் - அற்புதங்கள் - பயன்மிக்கவை - இப்படியா> என் புருவம் உயர்த்திட இப்படியும் இருக்குமா என வியக்க, ஆனந்த அனுபவம் எய்திட,,, ஆம்,,மேலே சொன்ன அத்தனைக்குமாக எழுதப்பட்டது இந்நூல்...

Quickview

தேர்வுகளுக்கான பொது அறிவுக் களஞ்சியம் - Thaervugalukkaana Podhu Aruvu Kalanjiam

₹ 90

​பொது அறி​வை வளர்த்து ​கொள்ள விரும்புவர்களுக்கும், ​பொது ​தேர்வு, பத்திரிக்​கை மற்றும் ​தொ​லைக்காட்சியில் க்விஸ் ​போட்டி தயாரிப்பாளர்களுக்கும் அதில் கலந்து ​கொள்பவர்களுக்கும் இந்நூல் ​பெரிதும் உதவும்..

Quickview

நம் தேசத்தின் கதை - Nam Desaththin Kadhai

₹ 200

இந்திய வரலாறு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குகிறது. பல ஆட்சிகளையும், நாகரீகத்தின் பல பரிமாணங்களையும் அது கண்டிருக்கிறது.  அது கடந்து சென்ற பல கால கட்டங்களை, பின்பற்றத்தக்க பல முன்னுதராரணங்களை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.  இளைய தலைமுறையினர் தங்கள் நாட்டின் வரலாற்றை அறிந்து கொள்வதன் மூலம், நாட்டைக் கண்ணும் கருத்துமாய் கட்ட..

Quickview

நர்மதாவின் சூப்பர் க்விஸ் - Narmadhavin Super Quiz

₹ 100

ஒரு வரி பதில்கள் ஆயிரம், வினாடி-வினா நடத்துவோர்/பங்கேற்போருக்கு அவசியமான புத்தகம். 25 க்கும் அதிகமான அறிவியல் துறைகளிலிருந்து கேள்வி-பதில்கள். இன்டர்வியூ செல்வோருக்கு மிகப்பயன் தரக்கூடியது...

Quickview

நாஸ்ட்ரடாமஸ் சொன்னதெல்லாம் நடக்கிறது - Nostradamus Sonnathellam Nadakkirathu

₹ 100

ஃப்​ரென்ச் மருத்துவரும், ​சோதிடருமான நாஸ்ட்ரடாம் வரும் நூற்றாண்டுகளில் உலகத்தில் நடக்கப் ​போகும் முக்கிய நிகழ்வுக​ளை தீர்க்கதரிசனமாக The Centuries என்ற ​சோதிட நூலில் வருமுன் உ​ரைத்திருக்கிறார். அதன் தமிழ் சுருக்க​மே இந்நூல்..

Showing 1 to 15 of 22 (2 Pages)
Back to top