உடற்பயிற்சி

Shop all the Collection of books offered by Udarpayirchi
Grid View:
Quickview

Dhiyanam

(0)
₹ 275

..

Quickview
Quickview

ஆன்மிக வாழ்விற்கு உதவும் யோகாசனப் பயிற்சி முறைகள்-AANMEEGA VAZHVIRKKU UDHAVUM YOGASANA PAYIRCHI

(0)
₹ 75

ஆன்மிக வாழ்விற்கு உதவும் யோகாசனப் பயிற்சி முறைகள்..

Quickview

ஆரோக்கியம் தரும் உணவு, உடற்பயிற்சி முறைகள்-AAROKKIAM THARUM UNAVU , UDAR PAYIRCHI MURAIGAL

(0)
₹ 80

கச்சிதமான உடல் கவர்ச்சியான ​தோற்றம் இது தான் எல்​லோரு​டைய ஆ​சையும், கனவும் ஆனால் எத்த​னை ​பேரு​​டைய ஆ​சை நி​றை​வேறுகிறது? கனுவ பலிக்கிறது? . இந்நூலில் கூறப்படும் ​யோச​னைகளும், பயிற்சிக​ளையம் தவறாமல் க​டைபிடித்தால் உங்களின் கனவு பலிக்கும் வ​கையில் ஆசிரியர் எழுதியுள்ளார்..

Quickview

இந்திய யோக இரகசியங்கள்-INDHIYA YOGA RAHASIYANGAL

(0)
₹ 80

இந்திய யோக இரகசியங்கள் என்பது அலையும் மனதை ஒரு வழிப்படுத்தும் செயல் ஆசனம் என்பது மனத்தை ஒருவழிப்படுத்த இருந்து செய்யும் பல நிலைகளாகும். யோகம் என்பது முதலில் மனிதனின் சித்த விருத்திகளை ஒடுக்கி, உள்ளத்தையும்,உடலையும் இறுதியில் இயற்கை முழுவதையும் தன் வயப்படுத்துவதற்கான் வழியை வகுக்கும் விஞ்ஞானக் கலையாகும்...

Quickview

டே குவான் டோ-TAE KWON DO

(0)
₹ 60

கொரிய தற்காப்புக் கலை இந்நூலில் தற்காப்புக் கலை, வரலாறு கூறும் தற்காப்பு பயிற்சி, பொதுமக்களின் ஈடுபாடு, என மொத்தம் 60 தலைப்புகளில் இந்நூலில் ஆசிரியர் எழுதியுள்ளார்...

Quickview

மனச்சோர்வு நீக்கும் நடைப்பயிற்சி!-MANACHCHORVU NEEKKUM NADAIPAYIRCHI

(0)
₹ 60

இத்தனை பெருமை வாய்ந்த நடைப்பயிற்சி பற்றிய பல்வேறு விஷயங்களை, நடைப்பயிற்சி என்றால் என்ன, அதை மேற்கொள்வதற்கான நேரம் எது, அதற்கான முன்னேற்பாடுகள், நடைப்பயிற்சி நமக்குத் தருகின்ற நன்மைகள், குணப்படுத்துகிற நோய்கள் போன்ற பல விஷயங்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. ஆரோக்கிய வாழ்வு வாழ விரும்புகிறவர்களுக்கு இது பயனுள்ள நூலாக அமையும்...

Quickview

யோகாசன மருத்துவம்-YOGASANA MARUTHUVAM

(0)
₹ 80

யோகாசனங்களோ உடலில் உள்ளுறுப்புக்கள் அனைத்தையும் மென்மையாக, இதமாக இயக்கி அவற்றின் செயலாற்றலைப் பெருக்கவும், அவற்றில் ஏதாவது கோளாறுகள் ஏற்பட்டால் அவற்றைக் களைவதுமான நுணுக்கமான பணியினைச் செய்கின்றன. சில வகை ஆசனங்கள் சிறுநீரகம், இருதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல் போன்ற மிகவும் நுட்பமான உடல் உள்ளுறுப்புக்களின் ஆரோக்கியத்தைக் காக்கும் தன்மையனவாகவ..

Quickview

யோகாசனக் கலை ஒரு வாழ்க்கைத் துணை-YOGASANAKALAI ORU VAZHKKAITHUNAI

(0)
₹ 140

தத்துவம்,நியமம், பயன்கள்,விளக்கங்கள் நிறைந்த நூல்! இந்நூலாசிரியர்களே செய்து காட்டியிருக்கும் நூற்றுக்குமதிகமான விளக்கப் புகைப்படங்களுடன்!...

Showing 1 to 9 of 9 (1 Pages)
Back to top