Sandilyan

Grid View:
Quickview

அவனி சுந்தரி - Avani Sundhari

₹ 90

புறநானூற்றுப் பாடல்களைப் வைத்து எழுதப்பட்டது. இதில் அவனி சுந்தரி கற்பனைப் பாத்திரம். கதை நிகழ்ச்சிகள் புறநானூற்றுக்குப் புறம்பாக இல்லாமல் அப்பாடல்களில் இழைந்தோடி கற்பனைச் செய்யப் பட்டிருக்கின்றன..

Quickview

இந்திர குமாரி - Indhira Kumari

₹ 110

இந்திரகுமாரி', 'துறவி' என்ற இரு சிறு சரித்திர நாவல்கள் இந்தத் தொகுப்பில் வெளியிடப்பட்டுள்ளன. இரண்டும் பூரணமான வரலாற்று அடிப்படையில் அமைக்கப்பட்டவை. இந்த நூலில் சண்டதண்ட பல்லவன், ரவிவர்மன் சரித்திரப் பாத்திரங்கள். இந்திராகுமாரியும் வனவாசியும் கற்பனைப் பாத்திரங்கள்...

Quickview

இளைய ராணி - Ilaya Rani

₹ 85

இளைய ராணி, ராஜ புதன சரித்திரத்தின் அடிப்படையில் புனையப்பட்டவை. முக்கியமாக ஒளரங்கசிப்பின் வல்லரசு ஆட்டங்கண்ட காலத்தில் நிகழ்ந்த இரண்டொரு சம்பவங்கள் வைத்துக் கொண்டு இக்கதை எழுதப்பட்டன...

Quickview

கன்னி மாடம் - Kanni Maadam

₹ 400

ஈழ நாடும்,சோழ நாடும் பாண்டிய நாட்டில் தலையிட்டு நின்ற காலத்தில் அமைக்கப் பெற்றிருக்கிற்றிருக்கிறது கன்னிமாடத்தின் கதை.கி.பி 12-வது நூற்றாண்டின் பிற்பகுதியில் துவங்கியது பாண்டிய மன்னர்களின் தாயாதிச் சண்டை.இரண்டு தலைமுறைகளைப் பாதித்து சுமார் 30 வருட காலம் நீடித்தது.இந்த நிலையைச் சோழர் படைபலம் எப்படிச் சமாளித்துத் தமிழ்நாட்டில் அமைதியை நிலை நிறுத்தியத..

Quickview

நாக தீபம் - Naaga Dheepam

₹ 120

கர்னல் ஜேம்ஸ் டாட் எழுதிய ராஜபுதன வரலாற்று ஏடுகளைப் புரட்டிக் கொண்டிருந்த போது ராணா அமரசிம்மன் ஜஹாங்கீருக்குப் பணிந்து சமாதானம் செய்துகொண்ட சமயத்தில், மேவார் வம்சத்தில் பரம்பரையாக இருந்த, விலைமதிக்க முடியாத சிவப்பு இரத்தினம் ஒன்றை மொகலாய சக்ரவர்த்திக்குக் கொடுத்ததாக ஒரு குறிப்பு இருந்தது. அந்த வரலாற்று குறிப்புகளைக் கொண்டு 'நாகதீபத்தின் கதை புனையப்..

Quickview

நாகதேவி - Nagadevi

₹ 155

ஸ்ரீ விஜய மன்னர்கள் நாகப்பட்டினத்தைத் தங்கள் வணிகத்துக்கு உபயோகப்படுத்தவும் ஓரளவு ஆதிக்கம் பெறவும் சூடாமணி விஹாரத்தைக் கட்டினார்கள் எனபது தெளிவாகிறது. இந்தச் சரித்திர நிகழ்ச்சியை அஸ்திவாரமாக வைத்துத்தான் 'நாகதேவி' நாவல் இயற்றுப்பட்டது. இந்தக் கதை முழுவதும் சூடாமணி விஹார நிர்மாணத்தைச் சூழ்ந்துள்ள மர்மத்தைப் பற்றியது. நாகதேவி, மருதி, சுத்ததத்தர் மூவர..

Quickview

நிலமங்கை - Nila Mangai

₹ 40

நிலமங்கை நூற்றுக்கு நூறு சரித்திர ஆதாரங்களை உடைய கதை. பாண்டிய நாட்டு அரியனைச் சண்டையையும் மாலிக்காபூரின் படையெடுப்பையும் இக்கதை அஸ்திவாரமாகக் கொண்டிருக்கிற்து. உண்மைச் சம்பவங்கள் அனைத்தும் திரு. நீலகண்ட சாஸ்த்திரியாரின் A history of South India என்ற நூலில் 220-223 பக்கங்களில் காணலாம். இந்த சரித்திர நிகழ்ச்சிகளில் சிறிது கற்பனையும் கலந்து கதை எழுதிய..

Quickview

நீலவல்லி - Neelavalli

₹ 70

வரகுணபாண்டியன் பாண்டிய நாட்டில் ஏற்படும் சிக்கல்களை அவிழ்க்க மிகப் பராக்கிரம சாலியான தனது தம்பியை அனுப்புவதைப் பழக்கமாக வைத்துக்கொண்டிருக்கிறான். படை பலம் ஏதுமில்லாமல், துணை யாருமில்லாமல் தனது வாளும் புரவியுமே துணையாக அமானுஷ்ய காரியங்களை, அவன் சாதித்த விவரங்களை 'நீலவல்லி' என்ற நூலில் விவரித்திருக்கிறான்...

Quickview
Quickview
Quickview

மதப் புரட்சி செய்த மகான் ஸ்ரீ இராமானுஜர் - Matha Puratchi Seitha Magan Sri Ramanujar

₹ 110

சென்ற நூற்றாண்டிலும், இந்த நூற்றாண்டிலும் சாதி பேதமற்ற சமுதாயத்தைப் படைக்கச் சான்றோர்கள் பாடுபட்டுள்ள வரலாற்றை நாம் அறிவோம். அவர்களுக்கொல்லாம் வழிகாட்டும் வகையில் வாழ்ந்தவர்கள் மகான் ஸ்ரீ ராமானுஜர் போன்றவர்களாகவே இருக்க முடியும் என்பதைத் தான் இந்நூலைப் படிக்கும்போது நம்மால் உணர முடிகிறது. தாழ்த்தப்பட்ட பிரிவிலே தோன்றிய திருக்கச்சி நம்பிகளைத் தம்முட..

Quickview
Quickview
Quickview

ராஜயோகம்- Rajayogam

₹ 120

முக்காலே மூன்றுவீசம் சரித்திர நிகழ்ச்சிகளை ஆதாரமாக கொண்டே இந்த ராஜயோகம் புணையப்பட்டிருக்கிறது. குலசேகர பாண்டியன் காலத்தில் ஏற்பட்ட அரியனைப் போட்டியை மையமாகக் கொண்டு இந்த நாவலில் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த நாவலில் வரும் கதாநாயகன், கதாநாயகி கற்பனையாக உருவாக்கப்பட்டாலும், இதன் உண்மையான கதாநாயன் அப்துல்லா வாஸப் என்கிற சரித்திர ஆசிரியன் தான். சாதாரண சரித..

Quickview

ராணா ஹமீர் - Raana Hameer

₹ 45

மேவார் ராணா ஹமீரின் சரித்திரம் இந்திய சரித்திரத் தொடரில் ஓர் விசித்திரம். ராணா ஹமீரின் கதை நூற்றுக்கு நூறு சரித்திரம். இதில் கற்பனை எதுவும் இடையாது. இதில் இடம் பெறும் சம்பவங்கள் Annals and Antiquities of Rajasthan என்ற நூலில் 1902-ஆவது வருஷத்தியப் பதிப்பில் பக்கம் 58 முதல் 62 வரை காணப்படுகின்றன. இந்த ராணா ஹமீர் 'புஷ்யம்' என்ற பத்திரிகையில் வந்தது. ..

Showing 1 to 15 of 15 (1 Pages)
Back to top