சட்டம்

Buy the Best Selection of Law Books With a Widest Collection 

Grid View:
Quickview

அடிப்படை மனித உரிமைகள் - Adippadai Manidha Urimai Chattangal

₹ 80

இந்திய அரசியல​மைப்புச் சட்டப்படி ஒவ்​வொரு தனி மனிதனுக்கும் இருக்கிற சிவில் உரி​மைக​ளைப் பற்றி தமிழில் விரிவாக ​சொல்லப்பட்டிருக்கும் முதல் நூல் இது..

Quickview

அடுக்கு மாடி வீடு, ரியல் எஸ்டேட் வியாபராம் சட்ட விளக்கங்கள் - Adukku Maadi Real Estate

₹ 70

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய இம்மூன்றும் இன்றியமையாத தேவையாகின்றது. இதில் இருப்பிடம் என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அத்தியாவசியமாகிறது. ஜனத்தொகை பெருக்கத்தினால் ஏற்பட்ட இட நெருக்கடி காரணமாக தற்பொது எங்கு பார்த்தாலும் விதவிதமான அடுக்கு மாடி கட்டடங்கள் காட்சியளிக்கின்றன. இந்நிலையில் ரியல் எஸ்டேட் வணிகம், அடுக்குமாட..

Quickview

அரத்துக்கு அப்பால் நீளும் அத்துமீறல் - Aratthukku Appal Neelum Atthumeeral

₹ 260

இன்றைக்குச் சமூக ஊடகம் இல்லாத கைகள் இல்லை, மனங்கள் இல்லை. காலை எழுந்து படுக்கையிலிருந்து கீழிறங்குவதற்கு முன்பு தொடங்கி மீண்டும் இரவு தூங்கச்செல்லும் கணத்துக்கு முன்புவரை சமூக ஊடகங்கள் நம்முடன் உறவாடுகின்றன. இந்தச் சமூக ஊடகங்களில் புழங்கும் முறை குறித்தும் அதன் வாயிலாக ஏற்படும் அக, புறச் சிக்கல்கள் குறித்தும் தனி மனித அறம் குறித்துமான கேள்விகளை எழு..

Quickview

அறக்கட்டளைகள் பொது ட்ரஸ்ட் புதிய சட்டங்கள் - Arakkattalaigal Podhu Trust Sattangal

₹ 200

இந்த நூல் M.L படிப்பிற்காக ஆய்ந்து சேகரித்த குறிப்புகளைக் கொண்டு வெளியாகியுள்ளது. இது ஓர் ஆய்வு நூலாகும். இந்த நூலை சட்டம் சம்பந்தப்பட்ட அனைவரும் பொது மக்களும் படித்து பயனடைய வேண்டும் இந்நூலின் நோக்கம்..

Quickview
Quickview

இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள் - Indhiyaarasiyalamaippu Saasanam

₹ 300

இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள் : ( CONSTITUTION OF INDIA ) இந்திய அரசியல் சாசன அமைப்புப்படி நம் ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமைகள், கடமைகள், அதே போல தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் உரிமைகள் கடமைகள், தனி மனித சொத்துரிமை விவரங்கள் என்று இந்தியஅரசின் நடைமுறைகள் அனைத்தையும் விளக்கும் நூல்! நிதித்துறையிலிருந்து நீதித..

Quickview

இந்திய அரண்கள் - India Arangal

₹ 110

இந்திய எல்லையைக் காப்பவர்கள் இராணுவத்தினர்கள். மாநிலத்தின் சட்ட ஒழுங்கைக் காப்பாற்றுபவர்கள் காவல்துறையினர். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் தவறு செய்தால் விசாரணை நடத்துவதற்கு சி.பி.ஐ இருக்கிறது. வெளிநாட்டில் நமக்குச் சாதகமாகத் தகவல்களைச் சேகரிக்கவும், எதிராக நடக்கும் சம்பவங்களை ஒடுக்கவும், இவை குறித்து இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுக்கவும் ‘ரா’ (RA..

Quickview

இந்திய குற்ற விசாரணை நடைமுறைச் சட்டங்கள் - Indhia Kuttra Visaranai Nadaimurai Sattangal

₹ 300

மிக எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கிற இந்நூலில் ​கோர்ட்டுகளின் அதிகாரம், காவல் து​றையின் அதிகார வரம்புகள், எந்த ஒரு வழக்கிலும் க​டைபிடிக்கப்பட ​வேண்டிய ந​டைமு​றைகள் விவரிக்கப்பட்டுள்ளன. வழக்குத் ​தொடுப்பது, ஜாமீன் ​பெறுவது ​மேல்மு​றையீடு ​செய்வது என்று பல அம்சங்களும் ​சொல்லப்பட்டுள்ளன இந்நூலில் படித்து பயன் ​பெறுவீர்..

Quickview

இந்திய தண்டனைச் சட்டங்களின் விளக்கங்கள் மற்றும் நீதிமன்றப் படிவங்கள் - Indhya Thandanai Chattangalin Vilakkangal Matrum Neethemandra Padivangal

₹ 120

உடந்​தை குற்றம், லஞ்சம் வாங்குதல், ​​சொத்து சம்பந்தமான குற்றங்கள், நிலத்தின் அனு​போகம் முதலியவற்றிற்குரிய தாவாவில் ஜப்தி கட்ட​ளை நஷ்டஈடு ​செலுத்த தவறியதன் ​பேரில் சி​றையில​டைப்பதற்குக் கட்ட​ளை என இந்தியத் தண்ட​னைச் சட்டத்திலுள்ள குற்றங்க​ளைப் பற்றிய பிரிவு எண், குற்றங்களின் இலக்கணங்கள் , தண்ட​னையின் தன்​மை, விசார​ணை மற்றும் விளக்க உதாரணம் பற்றிய ..

Quickview

இந்தியா எதை நோக்கி? - India Ethai Nokki

₹ 150

இந்தியா எதை நோக்கி - ராமச்சந்திர குஹா :சங்பரிவாரங்களின் சகிப்பின்மை நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம் கல்புர்க்கி ஆகியோரைச் சுட்டுக்கொன்றுள்ளது. கருத்துரிமை,பேச்சுரிமை துப்பாக்கி முனைகளில் கேள்விக் குறிகளாகின்றன, அக்லக் கூட்டுக்கொலை செய்யப்படுகிறார். இவற்றை கண்டித்து  எழுத்தாளர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள் தங்கள் விருதுகளை திருப்பியளிக்கு..

Quickview

இந்து மதம் ஒரு விசாரணை - Indhu Matham Oru Visaranai

₹ 150

காந்தி தன்னை "இந்து" என்று வரையறுத்துக்கொண்டார். அம்பேத்கர் "நான் ஓர் இந்துவாகப் பிறந்திருந்தாலும் இந்துவாகச் சாக மாட்டேன்" என்றார். இந்து என்ற கருத்தாக்கத்துக்குள் இருந்து பெரியார் தனது விமர்சனங்களை முன்வைத்தார்.இந்து என்ற சொல்லை நம்மால் வரையறுக்க முடியாது என்கிறார் கோல்வால்கர். இந்து நாகரிகத்தோடும் இந்து பண்பாட்டோடும் தொடர்புகொண்டிருப்பவர்களே இந்..

Quickview

இந்துச் சட்ட அகராதி - Indhu Satta Agarathi

₹ 225

இந்துச் சட்ட அகராதி”இந்நூலினை கூர்ந்து படித்தாய்ந்ததில், நூலாசிரியர் பெருவாரியாகத் தேர்ந்தேடுத்திருக்கும் சொல் வரிசையும், அவைகளை விளக்கியுள்ள பாங்கும் நளினமும் அவைகளை உறுதிப்படுத்தும் வகையில் ஆதாரமாக  கோடிட்டு காட்டப்பட்டிருக்கும் முன் மாதிரியான நீதிமன்ற தீர்ப்புகளும் இந்நூலின் தரத்தினை உயர்த்துவதாக இருப்பதுடன் படிப்போர் அனைவருக்கும் பல்வகையிலும் ப..

Quickview

உங்கள் மனிதம் ஜாதியற்றதா? - Ungal Manitham Jathiyatratha

₹ 220

சாதி, மதம், மொழி, பால், நிறம், இன வேற்றுமைகள் நிறைந்த இந்தியாவை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக்கியது நமது அரசமைப்புச் சட்டம். நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை ஆதாரமாகக்கொண்டு அது கட்டமைக்கப்பட்டது. பிறப்பு அடையாளங்களைக் கடந்து ஒவ்வொருவருக்குமானஅடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்பட்டன. நன்மக்களாக அதை மதித்து, சகோதரத்துவத்துடன் நடப்பதைத..

Quickview

உனவுப் பொருள் தயாரிப்பு சட்டங்களும், கலப்படத் தடுப்புச் சட்டங்களும் - Unavuporul Thayarippu Sattangalum Kalappadu Thaduppu Sattangalum

₹ 80

உனவுப் பொருள் தயாரிப்பு சட்டங்களும், கலப்படத் தடுப்புச் சட்டங்களும்..

Showing 1 to 15 of 42 (3 Pages)
Back to top