முதலீடு-பிசினஸ்

Buy the Best of Business-Investment Books With a Widest Collection 
Grid View:
Quickview

- Businessil Tharkolai Seidhu Kolvathu Eppadi

₹ 150

என்னவெல்லாம் செய்தால் வெற்றி கிடைக்கும், அதை எப்படியெல்லாம் செய்தால் லாபம் கொழிக்கும் என்பதை எடுத்துச்சொல்ல ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. என்னவெல்லாம் செய்யக்கூடாது? அப்படிச் செய்தால் என்னாகும்? எத்தகைய தவறுகள் தொழில் வளர்ச்சியை பாதிக்கும்? எத்தகைய தவறுகள் நம்மையும் சேர்த்து முடக்கிப்போடும்? ஆகியவற்றை நேர்மையாக எடுத்துச் செல்லும் நூல்கள் அதிக..

Quickview

21 Lessons for the 21st Century (Tamil)

₹ 450

நம்முடையஇனத்தைஒருங்கிணைப்பதற்காகநாம்கட்டுக்கதைகளைஉருவாக் கினோம். நம்மைசக்திமிக்கவர்களாகஆக்கிக்கொள்வதற்காகநாம்இயற்கையைஅடிபணி யவைத்தோம். நம்முடையவிநோதமானகனவுகளைநனவாக்குவதற்காகஉ யிரினங்களைஇப்போதுநாம்மறுவடிவமைப்புசெய்துகொண்டிருக்கி றோம்.ஆனால்நாம்யார்என்பதைஇனியும்நாம்அறிந்திருக்கிறோமா?அல்லதுநம்முடையகண்டுபிடிப்புகள்நம்மைஉதவாக்கரைகளாகஆக்கிவிடப் போகின..

Quickview

6 சிக்மா - Six Sigma

₹ 200

கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் சிக்ஸ் சிக்மாவைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் சுமார் நூறு பில்லியன் டாலர் வரை சேமித்திருக்கின்றன. அதாவது, ஐந்து லட்சம் கோடி ரூபாய்கள். கவனிக்கவும். இந்தப் பெருந்தொகையை அவர்கள் சம்பாதிக்கவில்லை. சேமித்திருக்கிறார்கள். எப்படி? உற்பத்தியில் ஏற்படும் பிழைகளைக் கண்டுபிடிக்க உதவும் ஓர் உத்தியாகத்தான் சி..

Quickview

Adirndha India - Adirndha India

₹ 180

தேசத்தை உலுக்கிய பண மதிப்பு நீக்கம்...இந்தியாவால் என்றென்றும் மறக்கவே முடியாத ஒரு தினமாக 8 நவம்பர் 2016 மாறிவிட்டது. 500 மற்றும் 1000 ரூபாய்த் தாள்கள் இனி செல்லாது என்னும் பிரதமரின் அறிவிப்பு ஒரு புயலைப் போல் தேசம் முழுவதும் பரவி அனைவரையும் கலங்கடித்தது. அன்று தொடங்கி இன்றைய தேதி வரை அதிர்வுகள் மறைந்தபாடில்லை.ஆதரவு, எதிர்ப்பு இரண்டுக்கும் குறைவி..

Quickview

Attitude is Everything (Tamil)

₹ 199

உங்களுடைய கண்ணோட்டம் எதிர்மறையானதாக இருந்தாலும் சரி, நேர்மறையானதாக இருந்தாலும் சரி, அல்லது இவ்விரண்டுக்கும் இடையே ஏதோ ஒரு நிலையில் இருந்தாலும் சரி, ஊக்குவிப்புப் பேச்சாளரும் பயிற்றுவிப்பாளருமான ஜெஃப் கெல்லர், உங்களுக்குள் ஒளிந்திருக்கின்ற ஆற்றலை எப்படி நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளலாம் என்பதையும், அந்த ஆற்றலை எவ்வாறு கட்டவிழ்த்துவி..

Quickview

Be a Network Marketing Millionaire (Tamil)

₹ 350

நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலில் தங்கள் கனவுகளை விரைவாக நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று நம்புவதாலேயே மக்கள் இத்தொழிலுக்குள் வருகின்றனர். ஆனால், பல ஆண்டுகள் அர்ப்பணிப்புடனும் ஊக்கத்துடனும் கடினமாக உழைத்தும்கூடப் பலரால் தங்களுடைய கனவு வருவாயையும் வாழ்க்கைமுறையையும் அடைய முடிவதில்லை. வெற்றிக்குத் தேவையான சரியான தொழிலறிவும் திறமைகளும் உத்திகளும் கர..

Quickview

Brief Answers to the Big Questions (Tamil)

₹ 299

உலகப் புகழ் பெற்றப் பிரபஞ்சவியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங், ‘கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா? பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது? அறிவார்ந்த வேறு உயிரினங்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றனவா? காலப் பயணம் சாத்தியம்தானா? விண்வெளியை நாம் காலனிப்படுத்த வேண்டுமா? செயற்கை நுண்ணறிவு நம்மை விஞ்சிவிடுமா?’ போன்ற, பிரபஞ்சம் தொடர்பான ஆழமான கேள்விகளுக்குத் தன்னுடைய அறிவார்ந்த கர..

Quickview

GST ஒரே நாடு ஒரே வரி - Gst

₹ 100

அதிகம் விவாதிக்கப்பட்ட, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முதல்முறையாக இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தப்போகும் இந்தப் புதிய வரிவிதிப்புமுறை குறித்து குழப்பங்களும் அச்சங்களும் புரிதலின்மையும் மக்களிடையே பரவியிருப்பது ஒரு வகையில் எதிர்பார்க்கக்கூடியதுதான்.மக்கள் மட்டுமல்ல, வர்த்தக உலகமு..

Quickview

Oru Vilambarakaranin Manam Thirantha Anupavangal - Oru Vilambarakaranin Manam Thirantha Anupavangal Oru Vilambarakaranin Manam Thirantha Anup

₹ 125

சர்வதேச அரங்கில் பல விளம்பர விருதுகள் பெற்ற வோடஃபோன், கேட்பரி, டவ், ஃபெவிகால், ஏசியன் பெயிண்ட்ஸ் போன்ற முன்னணி பிராண்டுகளின் விளம்பரங்களை உருவாக்கிய இந்தியாவின் நம்பர் 1 விளம்பர நிறுவனமான ஒகில்வி மேத்தரின் நிறுவனர், டேவிட் ஒகில்வி. விளம்பர உலகின் ஜீனியஸ் என்றும் நவீன விளம்பர யுகத்தின் தந்தை என்றும் போற்றப்படும் இவர், உலகின் தலைசிறந்த விளம்பரங்களை உ..

Quickview

Psychology of Selling (Tamil)

₹ 299

Double and triple your sales-in any market. The purpose of this book is to give you a series of ideas, methods, strategies, and techniques that you can use immediately to make more sales, faster and easier than ever before. It's a promise of prosperity that sales guru Brian Tracy has seen fulfilled again and again. More sales people have become mil..

Quickview

RICH DAD POOR DAD (Tamil)

₹ 399

Robert Kiyosaki’s 'Rich Dad Poor Dad' has become the #1 Personal Finance book of all time... translated into dozens of languages and sold around the world. Rich Dad Poor Dad is Robert's story of growing up with two dads — his real father and the father of his best friend, his rich dad — and the ways in which both men shaped his thoughts about mo..

Quickview

Secrets of the Millionaire Mind: Mastering the Inner Game of Wealth (Tamil)

₹ 250

பெரும்பாலான மக்கள் பொருளாதாரரீதியாகக் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கும்போது, ஒரு சிலரால் மட்டும் எப்படி எளிதாகச் செல்வத்தைக் கவர்ந்திழுக்க முடிகிறது? அதைப் பற்றி ஆராய்ந்து, தன் சுயமுயற்சியால் பெரும் கோடீஸ்வரராக ஆகியிருக்கும் ஹார்வ் எக்கர், பொருளாதார வெற்றியை அடைவதோடு கூடவே அதைத் தக்கவைத்துக் கொள்வது எப்படி என்பதை இந்நூலில் விளக்குகிறார். ஹார்வ் ..

Quickview

THE BUSINESS OF THE 21st CENTURY

₹ 250

This is the Tamil edition of bestselling book - THE BUSINESS OF THE 21st CENTURY by Robert Kiyosaki. In this book, he explains the revolutionary business of network marketing, without the usual hype about magnificent potential incomes, but rather, in context of what makes any business a success in our current economic situation. The book offers gre..

Quickview

THE BUSINESS SCHOOL

₹ 250

This is the Tamil edition of international bestseller - THE BUSINESS SCHOOL by Robert T. Kiyosaki. In this book, the author updates and expands on his original 8 Hidden Values of a network marketing business. A must for anyone associated with network marketing. Impress your prospects by giving them this book to read...

Quickview

The Millionaire Fastlane: Crack the Code to Wealth and Live Rich for a Lifetime (Tamil)

₹ 450

வழக்கமான 9-5 வேலையைத் தூக்கியெறியுங்கள்! சராசரிக்கும் கீழான வாழ்க்கையிலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்! செல்வபுரிக்கான பாதையில் 40 ஆண்டுகளை மிச்சப்படுத்துங்கள்! செல்வத்தைக் குவிப்பதற்கான விரைவுப் பாதை ஒன்று உள்ளது. அதில் பயணம் செய்தால், நீங்கள் இளமையாக இருக்கும்போதே ஒரு செல்வந்தராகிவிடலாம். ஆனால், உங்கள் கனவுகளை நிர்மூலமாக்குகின்ற மெதுவான பாதையில்..

Showing 1 to 15 of 76 (6 Pages)
Back to top