வரலாறு

Buy the History Books With a Widest Collection 
Grid View:
Quickview

அமெரிக்க சுதந்திரப் போர் - Amerika Sudhandhira Por

₹ 90

அமெரிக்கா என்ற தேசம், இன்று உலகை ஆட்டிப் படைக்கும் ஒரு சக்தி. ஆனால் அத்தேசத்தின் தொடக்க கால வரலாறு போராட்டங்களால் நிறைந்தது. பிரிட்டனிடம் அடிமைப்பட்டு இருந்த வட அமெரிக்கக் கண்டத்தின் பதிமூன்று காலனிகள் ஒன்றிணைந்து, பிரிட்டனுக்கு எதிராக நடத்திய மாபெரும் யுத்தத்தை அதன் வரலாற்றுப் பின்னணியுடன் விவரிக்கிறது இந்நூல்...

Quickview

அமெரிக்க மாமாவின் அணுக்குடில் - America Mamavin Anukudil

₹ 50

இந்திய-அமெரிக்க அனுசக்தி ஒப்பந்தம் நாட்டில் இரு அணி சேர்க்கைகளை உருவாக்கியிருக்கிறது,இதை ஆதரிக்கும் ஒரு தரப்பினர் இது இந்திய வளர்ச்சியோடு பிர்கிய முடியாது என்கிறார்கள்.எதிர்ப்பவர்கள் இந்த உடன்பாடு செயல்படத் தொடங்கினால் இந்தியா இதுவரை கட்டிகாத்து வந்த வெளியுறவுக்கொள்கை கடுமையாகப் பாதிப்படையும்,நமது ராணுவக் கொள்கையும் பலவீனமடையும்,அதைவிட இந்த உடன்பாட..

Quickview

அமெரிக்கக் கறுப்பு அடிமையின் சுயசரிதை - America Karuppu Adimaiyin Suyasarithai

₹ 50

1950களில் சிவில் உரிமை இயக்கம், 1960களின் கருப்பு ஆய்வுக்களுக்கான இயக்கம் ஆகியவற்றினூடாக டக்ளசின் முதல் சுயசரிதை அமெரிக்கப் புனித இலக்கியப் பாரம்பரியத்தின் முக்கிய சுயசரிதை நூலாக ஏற்கப்பட்டது...

Quickview

அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு - America Perarasin Ragasiya Varalaru

₹ 350

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற புத்தகத்தின் வழி தமிழுலகுக்கு அறிமுகமானவர் ஜான் பெர்க்கின்ஸ்.இவர் இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஏற்பட்ட உலக புவிசார் அரசியல் அனுபவங்களின் மூலம் அமெரிக்க பேரரசு உருவாகி வந்த வரலாற்று உண்மையை இப்புத்தகத்தில் விவரிக்கிறார்...

Quickview

அமெரிக்கா கருப்பின மக்களின் வரலாறு - America Karuppin Makalin Varalaru

₹ 90

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்க மக்கள் ஐரோப்பியர்களால் வேட்டையாடப்பட்டு,அடிமைச்சந்தையிலே விற்கப்பட்டு,அமெரிக்காவின் பருத்தி வயல்களிலும்,ஆழ்துளை சுரங்கங்களிலும் மயங்கி விழுகிறவரை வேலை செய்யத் தள்ளப்பட்டனர்.அந்த அடிமைகளின் உழைப்பே அமெரிக்க மூலதனத்தை உச்சாணிக் கொப்பில் தூக்கி வைத்தது என்பதைப் பின்புலமாகக் கொண்டுள்ளது இந்நூல்...

Quickview

அமைதி என்பது நாமே - Amaithi Enpathu Naame

₹ 180

வியத்நாமில் 1926இல் பிறந்த திக் நியட் ஹான், மகாயான புத்த மரபிலும் வியத்நாமின் 'தீயப் மர’பிலும் பயிற்சி பெற்றவர். வியத்நாம்மீது அமெரிக்கா போர் தொடுத்த சமயத்தில் இரு தரப்புக்கும் நடுநிலையாகச் செயல்பட்டார். 1966இல் வியத்நாம் மக்களின் துயரங்களைப் பற்றி அமெரிக்காவில் பேசச் சென்றவரை நாடு திரும்ப விடாமல் வியத்நாம் தடை செய்தது. பிறகு, திக் நியட் ஹான் பிரான..

Quickview

அம்பேத்கரை அறிந்து கொள்வோம் - Ambedkarai Arinthu Kolvom

₹ 90

Description: அன்னல் அம்பேத்கரின் எழுத்துகளை நேரடியாய்ப் படிப்பதற்கு மாற்று இல்லையென்றாலும் பல்துறை வல்லுநரான அவர் எந்தத் தொகுதியில் என்ன எழுதியுள்ளார் என்பதை அறியவும் அவரது அடர்ந்த எழுத்துகளில் நுழைவதற்கான ஒரு முன் தயாரிப்பாகவும் பயன்மிக்கதாய் இந்நூல் திகழ்கின்றது...

Quickview

அம்பேத்கர் என்ன சொல்கிறார்? - Ambedkar Enna Solgirar

₹ 40

Description: அம்பேத்கரின் படைப்புகள் சாதி,சமயம்,பொருளாதாரம்,மொழி,சட்டம்,நிலம்,வணிகம் இப்படியாகப் பரந்து விரிகிறது.அம்பேத்கரின் பேச்சும் எழுத்தும்37தொகுதிகளாக தமிழில் வெளிவந்துள்ளன.இவற்றை அறிமுகம் செய்யும் வகையில் இந்நூல் ஒரு வழிகாட்டியாக அமைகிறது...

Quickview

அரசும் புரட்சியும் - Arasum Puratchiyum

₹ 120

“புரட்சியாளர்கள் ‘அரசு’ என்பதற்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடுகிறார்கள்.பிறகு புரட்சி வென்றபின் அவர்கள் மக்களுக்கான அரசை எப்படி அமைக்கிறார்கள்?இந்த மிகச் சிக்கலான இடத்தை அங்குலம் அங்குலமாக எடுத்து எளிதாக நமக்கு லெனின் விளக்கிச் செல்கிறார்.”..

Quickview

அரசூர் வம்சம் - Arasoor Vamsam

₹ 500

இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள் : நினைவுத்தடங்கள் - 16.03.2009..

Quickview

அருகர்களின் பாதை - Arugargalin Paathai

₹ 285

ஒருவர் ஒருநாளில் நடந்துசெல்லும் தொலைவுக்கு ஒன்று என அறநிலைகளை சமணர்கள் இந்தியாவில் அமைத்தார்கள் என்பது வரலாறு. உண்மையில் அவை இருந்தனவா, இன்று எப்படி உள்ளன என அறியும்பொருட்டு ஜெயமோகன் அவர் நண்பர்கள் ஆறுபேருடன் ஒரு காரில் ஒருமாதகாலம் பயணம் செய்தார். ஈரோடு முதல் ராஜஸ்தானின் லொதுர்வா வரை ஆறு மாநிலங்கள் வழியாக. இந்தியாவின் மறக்கப்பட்ட சமணத்தலங்களை தேடி..

Quickview

அறியப்படாத தமிழ்மொழி - Ariyapadatha Tamil Mozhi

₹ 300

அறியப்படாத தமிழ்மொழிநூல் உள்ளடக்கம்கல்தோன்றி மண்தோன்றா - தமிழ்ப் பொய்யா?திருக்குறளில் முரண்பாடுகள் ஏன்?அணுவைத் துளைத்து - தமிழர் அறிவியலா?முருகன் = தமிழ்க் கடவுளா? சம்ஸ்கிருதக் கடவுளா?ஆறுபடை வீடுகளில் எத்தனை வீடுகள்?எது முதல் திணை? - குறிஞ்சியா? முல்லையா?தமிழ் மறைப்பு அதிகாரம்துக்கடாக்கள்: சொல் = Sol-ஆ? Chol-ஆ?சித்திரையா? தையா?திராவிடமா? தமிழா..

Showing 46 to 60 of 575 (39 Pages)
Back to top