வரலாறு

Buy the History Books With a Widest Collection 
Grid View:
Quickview
Quickview

ஆழங்களிலிருந்து - Azhangalilirunthu

₹ 35

வாழ்க்கை எனக்கு ஒரு பிரச்சினையாக இருக்கும் போது நானும் வாழ்க்கைக்கு ஒரு பிரச்சினையாக இருக்கிறேன். துயரம் தான் வாழ்க்கையின் உண்மையான ரகசியம். நான் என் காலத்திய கலைக்கும் பண்பாட்டிற்கும் அடையாளமாக இருந்திருக்கிறேன்...

Quickview

இ.எம்.எஸ் சிறார் பருவ வரலாறு - Ems Sirar Paruva Varalaru

₹ 50

அதிகாரம் படைத்த சனாதன குடும்பத்தில் பிறந்த இ.எம்.எஸ் இடதுசாரியாக பரிணமித்த வரலாற்றையும்,அவரின் குடும்ப பிண்ணனியையும்,உடலின் குறைபாட்டையும் எப்படி எதிர் கொண்டார் என்று சொல்லும் இந்நூலில் கோட்டு சித்திரங்களும் உள்ளன...

Quickview

இடது திருப்பம் எளிதல்ல - Idathu Thiruppam Ellithalla

₹ 260

தெற்காசியாவின் சமகால வரலாறு குறித்த ஆய்வில் சர்வதேச அளவில் பெயர்பெற்ற கல்விப்புல ஆளுமையான விஜய் பிரசாத்2014பொதுத் தேர்தலுக்கு பின்னராக இந்திய இடதுசாரிகளின் நிலை குறித்து விவரிக்கும் முக்கியமான நூல். “ஒரு கட்சியின் வரலாற்றை எழுதுவதை,ஒரு நாட்டின் பொதுவான வரலாற்றை ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தில் எழுதுவதாகச் சொல்லலாம்” எனும் அந்தோனியோ கிராம்சியின் சொற்..

Quickview

இடதுசாரிகளும் புதிய உலகமும் - Idathusaarigalum Puthiya Ulagamu

₹ 110

புதிய தாராளமய உலகமாய யுகத்தில் முதலாளித்துவ உற்பத்தி முறை சர்வதேசமய மாக்கப்ப்பட்டுவிட்டது.நுகர்வோர் பயன்படுத்தத் தயாராண ஒரு பொருளின் பாகங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.அதற்கேற்றர் போல் முலதனம் எங்கு வேண்டுமானாலும்,எப்போது வேண்டுமானாலும் போகிறது;வருகிறது.இப்போது முதலாளித்துவம் உண்மையில் கடும் நெருக்கடியில் சீக்ககிக் ..

Quickview

இதுவா ஜனநாயகம் - Ithuva Janagyayagam

₹ 175

”ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருக்கும் ஊழல்களும் முறைகேடுகளும் அதன் தொடர்ச்சியாக ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் இடையில் உருவாகியிருக்கும் வாதப்பிரதிவாதங்களும் மக்கள் மன்றமான நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முழுமையாக முடக்கப்படும் நிலைமையும் எல்லாம் சேர்ந்து நமது அடிப்படை அரசியலமைப்பான மக்களாட்சியையே கேள்விக் குறியாக்கி இருக்கிறது...

Quickview

இந்தி இந்துத்துவாஇந்துராஜ்ஜியம்: பெரும் சதியின் கட்டங்களே இந்தித் திணிப்பு, கீழடி ஆய்வு முடக்கம் - Hindi Indhuva

₹ 5

ஒரு புவியியல் எல்லைக்குள், ஒரு பொதுவான மொழியையும், பொதுவான பண்பாட்டையும் பகிர்ந்துவாழ்கிற மக்களின் தொகுப்புதான் தேசிய இனம் எனலாம். அவர்களது பொதுவான உளவியலோடும் பண்பாடுகளோடும் தொடர்புடையது அவர்களது மொழி. மொழி ஒரு தொடர்புக் கருவி மட்டுமே அல்ல. உளவியல் கட்டமைப்போடும் பிணைந்திருப்பது மொழி. மொழி நம் சிந்தனைக்கான ஊடகமாகவும் இருக்கிறது, சமூகத் தொடர்புக்..

Quickview

இந்திய கம்யூனிச இயக்க வரலாறு - India Communisa Iyakka Varalaru

₹ 480

“இந்திய கம்யூனிச இயக்க வரலாறு”- 1917முதல்1964வரையிலான சரித்திரத்தைச் சொல்லும் கருத்துப் பெட்டகம்,போராட்டப் பேழை,தியாகக் களஞ்சியம்.ஒவ்வொரு கம்யூனிஸ்டின் கையில் இருக்க வேண்டிய சிந்தனாப்பூர்வ ஆயுதம்...

Quickview

இந்திய சரித்திரக் களஞ்சியம் (எட்டு தொகுதிகள்) - Sarithira Kalanjiyam

₹ 7,500

இந்திய சரித்திரக் களஞ்சியம் (எட்டு தொகுதிகள்)..

Quickview

இந்திய சீனப் போர் - India Cheena Por

₹ 450

தமிழில்: ஜனனி ரமேஷ்India's China War நூலின் அதிகாரபூர்வமான மொழிபெயர்ப்பு.இந்திய வரலாற்றில் இன்றுவரை சர்ச்சைக்குரிய ஆண்டாக 1962 நீடிக்கிறது. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இந்திய சீனப்போர் ஏன் தொடங்கியது? ஏன் இந்தியர்களால் சீனாவை வெல்லமுடியவில்லை? இது நேருவின் தவறா?பிரிட்டிஷார் காலத்தில், குத்துமதிப்பாக வரையறை செய்யப்பட்ட ஒரு எல்லைக்கோட்டை அதனிடமிர..

Quickview

இந்திய சுதந்தரப் போராட்டம் - India Suthanthira Porattam

₹ 600

இந்தியா பிரிட்டனுக்கு அடிமைப்பட்டது எப்படி? பரந்து, விரிந்த ஒரு நிலப்பரப்பையும் கோடிக்கணக்கான மக்களையும் எப்படி சின்னஞ்சிறிய பிரிட்டனால் ஆக்கிரமிக்கவும் அடிமைப்படுத்தவும் முடிந்தது? வர்த்தகம் செய்ய வந்த ஒரு குழு எப்படி ஆட்சி அதிகாரத்தை வென்றெடுத்தது? அதை எப்படி அனுமதித்தார்கள் இந்தியர்கள்?· பிரிட்டனின் காலனியாதிக்கத்தால் இந்தியா எப்படியெல்லாம் பாதி..

Quickview

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் 50 பேர் - Indhiya Suthandhira Porata Veerargal Imbadhu Paer

₹ 100

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் 50 பேர்..

Quickview

இந்திய ஞானம் தேடல்கள் புரிதல்கள் - India Gnanam Thedalgal Purithalgal

₹ 285

இந்திய சிந்தனை மரபின் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளைக் குறித்த விவாதங்களும் ஆய்வுகளும் அடங்கிய நூல் இது. தமிழ் பேரிலக்கியங்களான திருக்குறள், சங்க இலக்கியங்கள் போன்றவற்றை இந்திய ஞானமரபின் பின்னணியில் எங்கே நிறுத்துவது என இந்நூல் ஆராய்கிறது. இந்திய ஆன்மீக மரபையும் தத்துவ மரபையும் இன்றைய சூழலில் வைத்துப் புரிந்துகொள்ள முயல்கிறது. அதற்கான பல்வேறு விவாத..

Showing 76 to 90 of 575 (39 Pages)
Back to top