வரலாறு

Buy the History Books With a Widest Collection 
Grid View:
Quickview

இந்நாள் இதற்கு முன்னால்..! | அறிவுக்கடல் - Innal Itharkku Munaal Arivu Kadal

₹ 350

Description: உலகில் முதன்முதலில் நீண்ட தொலைவு கார் ஓட்டியவர் ஒரு பெண்தான் (பென்ஸின் மனைவி பெர்த்தா பென்ஸ்)! ’80 நாட்களில் உலகைச்சுற்றி’ என்பதைச் சோதிக்கும் பயணத்தை ஒரு பெண்தான் தனியாக மேற்கொண்டார்! உண்மையிலேயே வாழ்ந்த ஓர் உளவாளியை அடிப்படையாகக் கொண்டே, ஜேம்ஸ் பாண்ட் பாத்திரம் உருவாக்கப்பட்டது! டாலர் என்ற சொல் ஜெர்மென் மொழியிலிருந்து உருவானது!இங்கில..

Quickview

இனப்படுகொலைகள் - Inapadukolai

₹ 140

எதுவெல்லாம் இனப்படுகொலை ? • ஒர் இனத்தின் மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொல்வது. • குறிப்பிட்ட இனத்தின் அடுத்த தலைமுறையை உருவாகவிடாமல் தடுப்பது • ஓர் இனத்தின் மக்களை உடலாலும், உள்ளத்தாலும் காயப்படுத்துவது உட்பட குறிப்பிட்ட இன மக்கள் மீது நிபந்தனைகள் விதித்து, அவர்களின் வாழ்வாதாரங்களைக் குறைத்து, வாழும் இடத்தை விட்டு அகற்றுவது • ஓர் இனத்தை வளரவிடாமல் ச..

Quickview

இனயம் துறைமுகம் - Inaiyam Thuraimugam

₹ 120

இனயம் துறைமுகம் - கிறிஸ்டோபர் ஆன்றணி:‘இனயம் துறைமுகம்’ புத்தகத்திற்காக கிறிஸ்டோபர் ஆன்றணி மிகப்பெரும் அளவிற்கு உழைத்திருக்கிறார். இந்தப் புத்தகத்திலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் மிகச்சிறந்த ஆய்வுகளின் வெளிப்பாடாகத்தெரிகிறது. படகோட்டிகள் கட்டுரை முக்குவர் இனக்குழு குறித்து பல்வேறு கிடைத்தற்கரிய தகவல்களை நமக்குத் தருகிறது. முக்குவர்களின் பண்டைய வரலாறுகளை ..

Quickview

இப்படிக்கு தங்கள் அன்புள்ள - Ipadikku Thangal Anbulla

₹ 130

பார்த்திபராஜா என்னும் கதாபாத்திரத்தின் ஒரு பரிமாணமான ஆசிரிய முகத்தைத் துலக்கமாகவும் துல்லியமாகவும் காட்டும் ஒரு கதையின் அத்தியங்களாகவே இக்கடிதங்களை நான் பார்க்கிறேன்.வாழ்க்கையின் புதிர் விளையாட்டுத்தான் எத்தனை திருப்பங்களைக் கொண்டிருக்கிறது.தன்னுடைய வகுப்பறையில் தன்னுடைய மாமியார் ஒரு மாணவியாக வந்து எதிரே அமர்ந்திருக்கும் காட்சி எந்தப் பேராசிரியருக்..

Quickview

இயக்கவியல் பொருள்முதல்வாதம் - Iayakaviyal Porulmuthalvaatham

₹ 500

மார்க்சிய தத்துவத்தைக் கற்காமல் மார்க்சிய பொருளாதரம்,அரசியலை கற்பதும் இயலாது.மார்க்சியத் தத்துவம் குறித்து எழுதப்பட்ட நூல்களில்,இன்றுவரை மார்க்சியத் தத்துவத்திற்கான ‘செம்பனுவல்’ எனும் தகுதியோடு விளங்கும் மாரிஸ் கான்ஃபோர்த் எழுதிய இந்நூல் முழுமையாக தமிழில் முதன்முறையாக வெளிவந்துள்ளது...

Quickview

இயர் ஜீரோ-Year jeero

₹ 150

காலத்துகள் களம், மொழி இந்த இரண்டிலும் மிகவும் தனித்தன்மை வாய்ந்தவர். எது ஒரு கதையை இலக்கியமாக்குகிறதோ, அந்த இடத்தில், எந்த அரிதாரமும் புனைந்துகொள்ளாத அசல் தன்மை கொண்டு, இலக்கியத்தின் மையத்தை அவருடைய எழுத்துக்கள் கைப்பற்றி விடுவதைப் பார்க்கலாம். அதில் அவர் அடையும் வெற்றியே வாசிக்கத்தக்கவர். விமரிசனத்துக்கு உரியவர் என்ற தகுதி அளிக்கிறது...

Quickview

இரண்டாம் உலகப் போர் - Irandam Ulaga Por

₹ 300

மனித குலம் அறிந்திராத பயங்கரங்களை அநாயசமாக நிகழ்த்திக்காட்டியது இரண்டாம் உலகப்-போர். போரின் மையம் ஐரோப்பா என்றாலும் அது ஏற்படுத்திய பேரழிவும் நாசமும் உலகம் முழுவதையும் உலுக்கி எடுத்தது. சிலருக்கு இது ஆக்கிரமிப்புப் போர். சிலருக்குத் தற்காப்பு யுத்தம். சிலருக்கு, பழிவாங்கல். சிலருக்கு விடுதலைப் போர். இன்னும் சிலருக்கு, இது ஒரு லாபம் கொழிக்கும..

Quickview

இராஜராஜ சோழன் இன்றைய பொய்களும் நேற்றைய வரலாறும் - Rajaraja Cholarin Indraiya Poigalum

₹ 260

இராஜராஜ சோழன் பிராமண ஆதரவாளர்; மக்களிடம் தீண்டாமையைப் புகுத்தினார்; தாழ்த்தப்பட்ட மக்களின் நிலங்களைப் பிடுங்கி பிராமணர்களுக்குக் கொடுத்தார்; கல்வெட்டுகளிலும் நாணயங்களிலும் இந்தியைப் பயன்படுத்தினார்... என்றெல்லாம் சொல்லப்படுவது உண்மையா? இராஜராஜ சோழன், அடிமைகளை வைத்து தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டினார்; கோவில் விமானத்தின் சிகரம் 80 டன் எடை கொண்ட ஒரே க..

Quickview

இரோம் சர்மிளா பத்தாண்டுகளாய் தொடரும் போராட்டம் - Irom Sharmila

₹ 120

இது சித்ரவதையல்ல. இது தண்டனையுமல்ல… இது எனக்கு வழங்கப்பட்டுள்ள கடமையாக கருதுகிறேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சத்தியமாக நான் போரடிக்கொண்டுள்ளேன். தாமதமானாலும் கண்டிப்பாக சத்தியம் வெல்லும் என்று நம்புகிறேன்… தெய்வம் அதற்கான தைரியத்தை எனக்குத் தருகின்றது. அதனால் தான் இந்த செயற்கையாகச் சொருகப்பட்டுள்ள குழாயினுடைய உதவியால் நான் இப்பொழுதும் உயிருடன் ..

Quickview

இலங்கை: தமிழர் பிரச்சனை ஒரு துயரத்தின் வரலாறு - Ilangai Thamizhar Prachanai Oru Thuyarathin Varalaru

₹ 50

இலங்கைத் தமிழர் பிரச்சனைகள் குறித்து தோழர்.குணசேகரன் இளைஞர் முழக்கத்தில் எழுதிய கட்டுரைத் தொடரின் நூல் வடிவம.இன்றைய நிலையில் வரலாற்று ரீதியாகவும்,அறிவியல் பூர்வமாகவும் பிரச்சனையை தீர்ப்பதற்கான திசைவழியையும் சுட்டிக் காட்டுகின்றார்...

Quickview

ஈவெரா வாழ்வும் பணியும் - Evera Vaazgvum Paniyum

₹ 200

பெரியார் என்ற கட்டுக்கடங்காத தனிமனித சரிததையும் தமிழத்தின் வரலாற்று பின்னிப் பிணைந்து கிடக்கின்றன.இதனால்தான் தமிழ் மண்ணில் ஒருமாற்றம் வேண்டும் என்று விரும்பும் எவரும் பெரியரை மறந்துவிட்டு சிந்திப்பது நடக்காத ஒன்றாகிறது.அவருடைய தாக்கத்தை மறப்பது வரலாற்றை மறைப்பதற்கு ஒப்பாகும்.ராஜாராம் மோகன்ராய்,ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்,மகாத்மா ஜோதிபா புலே போன்ற தலை..

Quickview

உங்களைப் போல் - Unglai Pol

₹ 50

“இந்த நூலில் கூறியுள்ள அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளின் சாதனைகளும் அவர்களின் மனவலி,உடல்வலி,ஏளனங்கள்,அனுதாபங்கள்,பொருளாதார சூழல்கள் கடந்து சாதித்ததாகும்.இவர்களின் சாதனைகள் சமூகத்திற்கு குறிப்பாக இளைஞர்களுக்கு ஊக்கத்தை கொடுத்து,தானும் சாதிக்கலாம் என்ற எண்ணத்தை உருவாக்கும் என்று நம்புகிறேன். “இதுவரை என்று இலக்குகள் வைத்தால் எதுவரை எனினும் எட்டிப்பிடிக்..

Showing 106 to 120 of 576 (39 Pages)
Back to top