காலம் காலமாய் கவிதைமனம் சஞ்சலன்களால், கொந்தளிப்பால், கோபங்களால் அமைதியிழந்தே வந்திருக்கிறது. ஆனாலும் இவ்வமைதியின்மையே இறுக்கமான கெட்டி தட்டிப்போன மனிதகுலத்தின் விடுதலைக்கும், அமைதிக்கும், நல்வாழ்வுக்கும் எதிரான அதிகார மதிப்பீடுகளைக் கலைக்க உதவுவதாக இருக்கின்றன. இவ்வாறு மையச் சமூகத்தில் அமைதியின்மையை, பதற்றத்தை உருவாக்குகிற கலகக்கார இளங்கவியாகத் திகழ்கிறார் கே. பாக்யா. - கரிகாலன்
சென்டிமீட்டர் அளவில் துண்டாடப்படும் கடல் - Centimeter Alavil Thundaadappadum Kadal
- Brand: கே.பாக்யா
- Product Code: டிஸ்கவரி புக் பேலஸ்
- Availability: In Stock
-
₹80
Tags: centimeter, alavil, thundaadappadum, kadal, சென்டிமீட்டர், அளவில், துண்டாடப்படும், கடல், -, Centimeter, Alavil, Thundaadappadum, Kadal, கே.பாக்யா, டிஸ்கவரி, புக், பேலஸ்