இங்கே கொடுக்கப்பட்டுள்ள எனது தந்தையின் சுயசரிதை நினைவுக்குறிப்புகள் அவரது குழந்தைகளுக்காகவே எழுதப்பட்டவை . அவைகள் எப்பொழுதாவது பிரசுரிக்கப்படும் என்ற எண்ணத்தில் ஒருபோதும் எழுதப்படவில்லை. அவரது சுயசரிதத்தைப் பிரசுரித்தல் என்பது பலருக்கு முடியாத ஒன்றாகத் தோன்றினாலும், அவரை நன்றாக அறிந்தவர்கள் இது ஒரு இயன்ற விஷயம் மட்டுமன்றி இயல்பானதும் கூட என்றும் உணர்வார்கள்.
- ஃபிடல் டார்வின் (டார்வினின் மகன்)
Tags: charles, darwin, சார்லஸ், டார்வின், சா. சுரேஷ், எதிர், வெளியீடு,